Header Ads



அல்லாஹ் உங்களுடன், முஸ்லிம்களாகிய நாங்களும் உங்களுடன் - எர்துகானுக்கு கர்ளாவி கடிதம்


-Ifthihar Islahi Azhary MA-

சேஹ் கர்ளாவி அவர்கள் தலைவர் உருதுகான் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில்,

அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான், முஸ்லிம்களாகிய நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம்

بعث الدكتور يوسف القرضاوي ، رئيس الاتحاد العالمي لعلماء المسلمين، برسالة للرئيس التركي رجب طيب أردوغان ، بعد فشل «الانقلاب العسكري» على الأخير.

أوقال «القرضاوي» في صفحته على «فيس بوك»: «بعثت برسالة للرئيس رجب طيب أردوغان، وجاء فيها (الله معك وشعوب العرب والمسلمين معك، وكل الأحرار في العالم معك، ونحن علماء الأمة الإسلامية في المشارق والمغارب معك.. وجبريل وصالح المؤمنين، والملائكة بعد ذلك ظهير)».

وأضاف: «كلنا معك، لأنك مع الحق ضد الباطل، ومع العدل ضد الظلم، ومع الشعوب ضد المستبدين، ومع الحرية ضد الجلادين، ومع الشورى والديمقراطية ضد الذين يسوقون الشعوب بالسوط، ويقهرونها بالعنف».

7 comments:

  1. இதே கர்ளாவி இஸ்ராயீல் பிரதமர் வேண்ட போது அல்லவே வந்தாலும் இப்படி வெல்ல முடியாது என்று சொன்னவர் இப்ப துருக்கிக்கு இப்படி சொல்லின்றார்

    முதலில் இந்த சந்தர்ப்ப வாதிகளை களை எடுக்க வேண்டும் மார்கத்தை வாடஹைகு விடுபவர்கள்

    ReplyDelete
  2. TTHIS PEOPLES TARGET ONLY ISLAMIC GOVT.

    ReplyDelete
  3. Nebos உங்கள் தருத்தை தெளிவாக எழுதுங்கள் இது மார்க்கத்தோடு சம்மந்தப்பட்ட கருத்து விரிவாக இருந்தாலும் பரவாயில்லை செரியான கருத்தை பதிவிட்டு விளக்கம் தாருங்கள்

    ReplyDelete
  4. தயவுசெய்து சரியான ஆதாரமும் தெளிவான அறிவும் இன்றி ஓர் இஸ்லாமிய அறிஞரை விமர்சிப்பதை தவிர்ந்து கொள்வது இவ்வாறு செய்பவர்களின் இம்மை மறுமை இரு வாழ்வுக்கும் பயன்படும். சரியான சன்மார்க்க அறிவும் அறிஞர்களைப் பற்றிய தெளிவும் இன்றி கண்மூடித்தனமாக விமர்சிப்பது தனக்கும் தான் சார்ந்த சமூகத்தையும் அது பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவது அனைவருக்கும் பயன்படும்.

    ReplyDelete
  5. Nebos
    You cant write clearl nd correctly in your mother tongue TAMIL
    You cant write abot Karlawi with any proof you claim..
    So first write clearly.. Dont try to critisize Karlawi foolishly..
    You are NOTHING compared to great scholar Karlawi...
    Mind your writings bro..

    ReplyDelete
  6. Usuf Karlawi is a welknown scholar Mufthi .Criticising him is like mouse ranting against lion .Usuf Karlavi deserves respect n honor for his scholarship n wide Muslim intellect .

    ReplyDelete

Powered by Blogger.