Header Ads



ஒபாமாவை கண்டுகொள்ளாத சல்மான் - அமெரிக்காவை நம்பி, சவூதி அரேபியா இல்லை


வளைகுடா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த வியாழன் -21- அன்று அமெரிக்க அதிபர் ஒபாமா சவுதி தலை நகர் ரியாத் வருகை தந்தார்.

அமெரிக்க அதிபர் அரசுமுறை பயணமாக வெளிநாடுகள் செல்லும் போது எந்த நாட்டிர்கு செல்கிறாரோ அந்த நாட்டின் அதிபரோ பிரதமரோ மன்னரோ தான் அவரை வரவேற்ப்பது வழக்கம்.

உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அதிபரை வரவேற்பது என்றால் இந்தியாவின் பிரதமராக பணியாற்றும் மோடி போன்றவர்கள் போட்டி போட்டு கொண்டு விமான நிலையம் ஓடுவார்கள்.

ஆனால் கடந்த வியாழன் அன்று ஒபாமா ரியாத் வந்த போது அவரை வரவேற்க்க சவுதி மன்னர் சல்மான் விமான நிலையம் வருகை தரவில்லை. மாறாக தனது பிரதிநிதியாக ரியாத் ஆளுநரை சல்மான் அனுப்பி வைத்தார்.

சல்மானின் இந்த செயல் அமெரிக்க பத்திரிகைகளில் விவாத பொருளாக மாறியிருக்கிறது.

சவுதி மன்னர் சல்மான் விமான நிலையம் வந்து ஒபாமாவை வரவேற்க்க மறுத்ததின் மூலம் அமெரிக்காவையும் ஒபாமாவையும் சல்மான் அவமதித்து விட்டார் என்றும்  அமெரிக்காவை நம்பி சவுதி இல்லை என்ற தகவலை இதன் மூலம் வாஷிங்டெனுக்கு சல்மான் தெரிவித்துள்ளார் என்று  நியுயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகை கூறியுள்ளது.

ஈரானோடு அமெரிக்க அண்மையில் காட்டிய நெருக்கமும் சிரியா இராக் விசயங்களில் அமெரிக்க எடுக்கும் உறுதியற்ற நிலைபாடுகளுமே சல்மானின் கோபத்திற்கு காரணமாகும் எனவும் அந்த நாளிதழ் கூறியுள்ளது

7 comments:

  1. இப்போது தான் அமெரிக்காவையே ஆட்டிப் படைக்கும் இஸ்ரேலிய யஹூதிகளின் நட்பு கிடைத்து விட்டதே...

    ReplyDelete
  2. I heard that we do not Stan up for any one except to respect him.
    This mean we do not stard up for some one who is a popular person.
    Accordingly Saudy King did not go to aire port I belive .

    ReplyDelete
  3. Muhammad Rasheed ,
    Saudi is being blamed for its double standard . As I have
    stated before , Jews were living all over Mecca and Medina
    and the prophet did business with them . But the question
    today for Saudi is , why did it reject Israel before and
    why accept now ( not confirmed by the media except by
    Latheef Farook). Saudi Arabia is deeply involved in the
    affairs of Muslim world , especially Arab world . But the
    Arab world is in utter chaos ! How and Why ? What is the
    role of Saudi ,directly and indirectly using its status as
    a Sharia abiding nation of wealth where Mecca and Medina
    are located ? Saudi is not a weapon making country but it
    buys weapons ! What for ? Who is their enemy ? How is it
    planning to win the enemy ? There will be more questions
    than answers ! So , Saudi is on the spotlight !

    ReplyDelete
  4. ஆமாமா அமெரிக்காவை நம்பி சவூதி இல்லை.. ஆனா சவூதியின் பெட்ரோலியத்தை நம்பி அமெரிக்காவுள்ளது..

    அந்தப் பெட்ரோலியத்தை வெளியில் எடுத்துத் தருவதற்கு அமெரிக்காவின் தொழினுட்ப அனுசரணை தேவை. அது இல்லையென்றால் பெட்ரோலியத்தை உறிஞ்சி வாழ முடியாது. இதுதான் உண்மை நிலைமை.

    அப்படியென்றால் அமெரிக்காவின் தேவை சவூதிக்கு இல்லைதானே..? எல்லாரும் ஒருதடவை ஜோரா கைதட்டுங்க!

    ReplyDelete
  5. சிலருக்கு முஸ்லிம்களைப் பிடிக்காது சிலருக்கு சவுதியைப் பிடிக்காது இரண்டும் உன்று சேர்ந்துள்ளது ஆனால் முஸ்லிம்களின் வீழ்ச்சியைக் கண்டு உள்ளத்தால் மகிழ்பவர்களுக்கு சவுதியின் மற்றும் ஏனைய முஸ்லிம் நாடுகளின் எழுச்சி பிடிக்காது

    ReplyDelete
  6. சிலருக்கு முஸ்லிம்களைப் பிடிக்காது சிலருக்கு சவுதியைப் பிடிக்காது இரண்டும் உன்று சேர்ந்துள்ளது ஆனால் முஸ்லிம்களின் வீழ்ச்சியைக் கண்டு உள்ளத்தால் மகிழ்பவர்களுக்கு சவுதியின் மற்றும் ஏனைய முஸ்லிம் நாடுகளின் எழுச்சி பிடிக்காது

    ReplyDelete
  7. Jesslya Jessly என்பவர் ஒரு முஸ்லிமல்ல என நினைக்கிறேன்

    ReplyDelete

Powered by Blogger.