Header Ads



ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் 'வலீமா' விருந்து (படங்கள்)


-MOHAMED MEHRUF-

இவா்களது எண்ணங்களை போலவே இவா்களது வாழ்க்கையும் சிறப்பானதாக அமையட்டும். ஆமீன்..

இது விளம்பரத்திற்காக அல்ல... 
இவர்களை வாழ்த்துவதற்காக...

25.04.2016 அன்று இறைவனின் கிருபையால் என் மைத்துனிக்கு சிறப்பாக திருமணம் முடிந்தது. என் மைத்துனியின் கணவர் பிலால் உசேன் தன்னுடைய வலிமா விருந்தினை 26.04.2016 அன்று ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் 120 நபர்களுடன் வலங்கைமான் தில்லையாம்பூரில் பகிர்ந்து கொண்டார்.  

இவர்களுடைய ஈருலக வாழ்க்கை வெற்றி அடைய துஆ செய்யுங்கள்.


6 comments:

  1. இவ்வரான்னா முன்மாதிரி உள்ள மனிதர்கள் காலத்துக்கு taavaai

    ReplyDelete
  2. بارك الله لكما وبارك عليكما وجمع عليكما بخير

    ReplyDelete
  3. உண்மையிலே நாமெல்லாம் செய்யத்தவறிய ஒரு நல்ல காரியம்.... சாப்பாட்டிலே சிறந்த சாப்பாடு ஏழைகளுக்கு கொடுக்கப்படுவது என்ற நபி மொழிக்கு அமய இவர்களை நான் ஏழைகளாகவே கான்கிரேன்..... இதை செய்த அந்த சகோதர சகோதரியெய் அல்லாஹ் பொருந்திக்கொல்வானாக அவர்களின் வாழ்க்கையில் அல்லாஹ் பறகத் செய்வானாக ஆமீன்..... தயவு செய்து நீங்களும் ஆமீன் சொல்லவும்.....

    ReplyDelete
  4. அல்லாஹ் இவர்கலுக்கு ஸாலிஹான குழந்தைகலை கொடுப்பாநாஹ

    ReplyDelete
  5. இதுதான் அல்லாஹ்வும் , அவனுடைய தூதரும் சொல்லிய வளி , " எவனுடைய வலீமாவில் ஏழைகளும் ,அநாதைகளும் அழைக்கப்பட இல்லையோ அந்த வலீமாவில் இறைவனின் பரகத் இருக்காது ", வாழ்த்துக்கள் , இறைவனின் அருள் நிறைந்த வாழ்க்கை அமைய "

    ReplyDelete
  6. Masha Allah!!! Allah will give all good things for this couples.

    ReplyDelete

Powered by Blogger.