Header Ads



ஒரு வாக்­கா­ள­ருக்­கான செலவு 344 ரூபா, மொத்த தேர்தல் செலவு 5500 மில்­லியன்

Friday, November 15, 2019
(எம்.எப்.எம்.பஸீர்) நாளை நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான மொத்த செலவு 5500 மில்­லியன் ரூபா எனவும் அத­ன­டிப்­ப­டையில் ஒரு ...Read More

வாக்களிப்பதற்காக நாடு திரும்பிய, இலங்கையர்களின் உண்மையான விபரம் என்ன..?

Friday, November 15, 2019
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் தொழில் புரியும் நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்...Read More

9 லட்சத்து 47,606 புதிய வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்கத் தகுதி

Friday, November 15, 2019
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 9 லட்சத்து 47 ஆயிரத்து 606 புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 20...Read More

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்று சிறப்புமிக்கது - தனது நடுநிலையே காரணமென்கிறார் மைத்திரி

Friday, November 15, 2019
வரலாற்றில் முதல் முறையாக அரச தலைவர் கட்சி சார்பின்றி நடுநிலை வகிப்பதால் இம்முறை நீதியான மற்றும் அமைதியான தேர்தலை நாட்டில் நடத்த முடிந்து...Read More

யா அல்லாஹ்,, துன்புறுத்தும் ஆட்சியாளர்களை எம்மீது சாட்டாதிருப்பாயாக...

Friday, November 15, 2019
இன்னேரம் நீங்கள் முடிவுகளை எடுத்திருப்பீர்கள். எங்களுக்கான தனிப் பிரதேச சபை, எங்கள் ஊருக்கான ஒரு தேசியப்பட்டியல்,எங்கள் பிரதேசத்தில்...Read More

கோத்தபாய மிரிஹான, சஜித் ஹம்பாந்தோட்டை, அநுரகுமார பஞ்சிகாவத்தையிலும் ஓட்டு போடுகிறார்கள்

Friday, November 15, 2019
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நாளைய -16- தினம் ஹம்பாந்தோட்டை அபயபுர சுரனிமல கனிஷ்ட வித்தியாலயத்தில் ஜனாதிபத...Read More

"மக்களாகிய நாம், நாளை மட்டுமே ராஜாக்கள்"

Friday, November 15, 2019
நாளை விடிந்தால் தேர்தல், ஞாயிறு அல்லது திங்கள் பகல் அடுத்த ஐந்து வருடத்திற்கான நாட்டின் தலைவிதி யாரிடம் கொடுக்கப்படுகிறது என்பது தெரிந...Read More

"யார் வென்றாலும் ந‌ம‌து, ச‌மூக‌ம் தோற்றுவிடக் கூடாது"

Friday, November 15, 2019
ஒன்றை ம‌ன‌தில் வைத்துக்கொள்ளுங்க‌ள். இந்த‌ தேர்த‌லில் யாரோ ஒரு சிங்க‌ள‌ த‌லைவ‌ர்தான் வெல்ல‌ப்போகிறார். நாங்க‌ள் முஸ்லிம்க‌ள் யாருக்கும் ...Read More

காஸாவில் இஸ்ரேலின் கொடிய பயங்கரவாதம் - அம்பலப்படுத்திய நோர்வீஜிய மருத்துவர்

Friday, November 15, 2019
காஸாவில் இஸ்ரேலிய ஷெல் வீச்சுகளால் சேதமாக்கப்பட்ட மருத்துவ மனையின் சத்திரசிகிச்சை அறை.  அங்கு பணியாற்றும் நோர்வீஜிய மருத்துவர் Mads Gi...Read More

அதிவேக நெடுஞ்சாலைகளில் பேருந்து கட்டணம், இன்று நள்ளிரவில் குறைக்கப்படுகிறது

Friday, November 15, 2019
அதிவேக நெடுஞ்சாலைகளில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.  இன்று -15- நள்ளிரவு முதல் நடைம...Read More

இலங்கை வாழ் முஸ்லிம்களே,, சிந்தித்து வாக்களியுங்கள் - SLMDI - UK

Friday, November 15, 2019
அஸ்ஸலாமு அலைக்கும்,  இலங்கைத் தேசத்தில் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள 8 வது ஜனாதிபதித் தேர்தலில் வாக்குரிமை எனும் ஆயுதத...Read More

தேர்தலில் யார், வெற்றி பெற்றாலும்...!!

Friday, November 15, 2019
நடைபெறப் போகும் தேர்தல் நாட்டிற்கும் குறிப்பாக முஸ்லீம் சமூகத்திற்கும் யார் வெற்றி பெற்றாலும் ஒரு தீர்க்கமான தேர்தலாக அமையவிருக்கின்றத...Read More

புத்தளத்திலுள்ள மன்னார் முஸ்லிம்களே, இது உங்களின் கவனத்திற்கு...!

Friday, November 15, 2019
புத்தளம் பகுதியில் வாழும் மன்னார் மாவட்ட வாக்காளர்கள் மன்னாருக்கு சென்று வாக்களிப்பதற்கு தேவையான போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வதற்கு தேர...Read More

8 ஆவது ஜனாதிபதித் தேர்தல்,, வெல்லப்போவது யார்...?

Friday, November 15, 2019
நமது நாட்டின் செய­லாற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­ப­தியைத் தேர்ந்­தெ­டுத்துக் கொள்­வ­தற்­கான எட்­டா­வது தேர்தல் எதிர்­வரும்16 ஆம் திகதி நட...Read More

"நாளை பிற்பகல் 2 மணிக்கு, முன்னரே வாக்களித்து விடுங்கள்"

Friday, November 15, 2019
ஜனாதிபதி தேர்தலில் பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக வாக்களிக்க முயற்சிக்குமாறு வாக்களர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. ...Read More

ஜனாதிபதித் தேர்தலுக்கான, சகல ஏற்பாடுகளும் தயார்

Friday, November 15, 2019
பிரசாரங்கள் ஓய்ந்து, மௌன காலம் அமுலிலிருக்கும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் வன்முறைகள் எவையும் நேற்றுமாலை வரையிலும...Read More

இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

Thursday, November 14, 2019
இந்தோனேசியாவில் இன்று -15- ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுமா என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்த...Read More

இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவாக நிலநடுக்கம்

Thursday, November 14, 2019
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநாட்டுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொலுக்கா கடற்பகுதியில் ஏற்பட்...Read More

மஹிந்த தேசப்பிரிய இன்று -14- வழங்கிய விசேட செவ்வி

Thursday, November 14, 2019
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு விசேட செவ்வியொன்றை வழங்கினார். கேள்வி: தேர்தலின் போது கூ...Read More
Powered by Blogger.