Header Ads



தர்­மச்­சக்­கர ஆடையுடன் முஸ்லிம், பெண் கைதான விவகாரம் - பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

Wednesday, June 12, 2019
- எம்.எப்.எம்.பஸீர் - மகியங்கனை, ஹசலக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சந்தன நிஷாந்த  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ...Read More

இலங்கை முஸ்லிம்கள் பற்றி, ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Wednesday, June 12, 2019
இலங்கையின் முஸ்லிம் சமூகத்தை நோக்கிய அரசியல் ரீதியான அழுத்தங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன. இவ்வாறான செ...Read More

யாழ்ப்பாணம் முஸ்லிம் விளையாட்டுக் கழகத்தை, சிறப்பாக வழிநடாத்திய எம்.எம். முஸாதீக்

Wednesday, June 12, 2019
- Fareed Iqbal - மன்னாரில் அரசாங்க அதிபராக இருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளினால்  சுட்டுக் கொல்லப்பட்டு இறையடி சேர்ந்த எம்.எம்.மக்ப...Read More

அல்மிஸ்பாஹ் வித்தியாலய பெண், அதிபருக்கு ஆதரவாக போராட்டம்

Wednesday, June 12, 2019
-   பாறுக் ஷிஹான் - அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலய பெண்  அதிபருக்கு ஆதரவாக போராட்டம் ஒன்று முன்னெடு...Read More

இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான, உதவிகளை பெற்றுக்கொடுக்க அமெரிக்கா தயார்

Wednesday, June 12, 2019
சகல இன மக்களிடையே சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் பயங்கரவாதச் செயற்பாடுகளை   ஒழிப்பதற்கும் தேவையான  அனைத்து உதவிகளையும் ...Read More

அறுவை சிகிச்சையை முடித்து வெளியேறிய கோத்தா, ஒரு மாதம் படுக்கையில் ஓய்வெடுக்க உத்தரவு

Wednesday, June 12, 2019
சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிகிச்சை முடிவடைந்து வைத்தியசாலை...Read More

முஸ்லிம் அமைச்சர்கள் நடிக்கக்கூடாது - மீறினால் பௌத்த கூட்டணியை உருவாக்குவோம்

Wednesday, June 12, 2019
நாங்கள் சாட்சிகளுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தோம். எனினும் முஸ்லிம் அமைச்சர்கள் 9 பேரும...Read More

அப்பாவி முஸ்லிம்களுக்கு சிறையில் கொடுமைகள் நடக்கின்றன - எமது சமூகம் அழிந்து விடக்கூடாது

Wednesday, June 12, 2019
2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் ஊரைவிட்டு சஹ்ரான் ஓடிவிட்டார். அதன் பின்னர்தான் சஹ்ரான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து தீவிரவாதிய...Read More

ஜிஹாத் பற்றிய சம்பிக்கவின் கருத்து, இஸ்லாத்தை அவமதிப்பதாகும் - ரிஸ்வி முப்தி

Wednesday, June 12, 2019
அளுத்கமை தாக்குதலின் பின்னரே ஐ.எஸ் கருத்துணர்வுகள் இலங்கையில் பரவ ஆரம்பித்ததோடு,சில இளைஞர்கள் ஐ.எஸ் குறித்து பேச ஆரம்பித்தார்கள். ஆனால்,...Read More

'வஹாபிசம்' தொடர்பில் மக்களிடையே பெரும் எதிர்ப்பு உள்ளது - கரு ஜயசூரிய

Wednesday, June 12, 2019
மக்களை ஒற்றுமைப்படுத்தவே மதங்கள் உள்ளன.  மக்களைப் பிரித்து அழிப்பதற்கல்ல... பயங்கரவாதத்தைத்  தோற்கடிக்க வேண்டும். தேசியத் தன்மைக்குப் பத...Read More

மினுவாங்கொடையில் முஸ்லிம்களுக்கு எதிராக, வன்முறையில் பங்கேற்ற 7 பேர் விடுதலை

Wednesday, June 12, 2019
மினுவாங்கொடை பிரசதேசத்தில் இனவாத வன்முறையில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 பேருக்கு பிணை வழங்...Read More

முஸ்லிம் அரசியல்வாதிகள் சரியாக நடந்து, கொள்கிறோம் என நாட்டிற்கு வாக்குறுதியளிக்க வேண்டும்

Wednesday, June 12, 2019
இலங்கையில் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரேபியர்களாக செயற்பட கூடாது என அஸ்கிரிய பீட தம்மதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். சமகால அர...Read More

"முஸ்லிம் அரசியல்வாதிகளை நிரபராதிகள் என அறிவித்தால், மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்க தயார்"

Wednesday, June 12, 2019
அமைச்சு பதவிகளை மீண்டும் ஏற்றுக்கொள்வதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் நிபந்தனைகள் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குற்றம் சா...Read More

முள்ளிவாய்க்காலில் பிடிபட்ட திமிங்கலம் - மீண்டும் கடலில் விடப்பட்டார்

Wednesday, June 12, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று மாலை கரைவலை தொழிலில் ஈடுப...Read More

ஹிஸ்புல்லாஹ் கூறியதை, மன்னிக்க முடியாது

Wednesday, June 12, 2019
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடியில் அண்மையில் தெரிவித்த கருத்து மன்னிக்க முடியாதது என நாடாளுமன்ற...Read More

ரணில் கூறினால் களத்தில் குதிப்பேன், ஜனாதிபதி வேட்பாளரில் ரணிலின் பெயரே முதலிடத்தில் உள்ளது - சஜித்

Wednesday, June 12, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க என்னை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கூறினால் நான் களமிறங்கத் தயாராகவே இருக்கின்ற...Read More

கருணா குழு உறுப்பினர்களால் கொல்லப்பட்டு புதைத்த பொலிஸ்காரரின் உடல் மீட்கப்படவில்லை

Wednesday, June 12, 2019
- பாறுக் ஷிஹான் - ஆயுத குழு ஓன்றினால் 2008 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்...Read More

கோத்தாபய தரப்பினர் எனக்கு 500 மில்லியன் ரூபாய் தருவதாக பேரம்பேசினர்

Wednesday, June 12, 2019
சஹ்ரான் காத்தான்குடியை கைக்குள் வைத்திருந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமாஅத் அமைப்பிற்கும் ...Read More

பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி

Wednesday, June 12, 2019
எமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக  மாறுவர் என நா...Read More

Dr. சாபியின் மனைவி, வழங்கியுள்ள பேட்டி

Wednesday, June 12, 2019
குருநாகல் போதனா வைத்தியசாலை, மருத்துவர் ஷாபியை குற்றவாளியாக முத்திரை குத்திவிட்டது. ஊடகங்களும், இனவாதிகளும் குறித்த வைத்தியர் மீது குற்ற...Read More

இன்று மாலை வரை, முறைப்பாடுகளை முன்வைக்கலாம்

Wednesday, June 12, 2019
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை ...Read More

முஸ்லிம் அரசியல்வாதிகளை பார்க்குமிடத்து, இவர்கள் விழுங்கப்பட்டுள்ளார்களா என எண்ணத் தோன்றுகிறது..?

Wednesday, June 12, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை, பலிப்பூஜையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. அதனால், அந்த...Read More
Powered by Blogger.