Header Ads



அமெரிக்கா எமக்கு உத்தரவிட முடியாது - மகிந்த

Friday, June 15, 2018
அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதையோ, அவர் அதிபராவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம...Read More

ரமழானில் நற்பேறுபெற்ற கூட்டதில், அல்லாஹ் எம் அனைவரையும் சேர்ப்பானாக...

Thursday, June 14, 2018
ஷவ்வால் மாத தலைப் பிறையைத் தீர்மானிக்கும் விடயத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சையானது ரமழான் தந்த உன்னதமான ஆன்மீக மற்றும் பண்பாட்டு மாற்றங்களை க...Read More

பிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு

Thursday, June 14, 2018
அஸ்ஸலாமுஅலைக்கும்.      அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின்  நிறைவும்  சவ்வால்  மாத ஆரம்பமும்   எமது  பலகத்துரையில் இருந்து  மிகத்தெளிவாக ...Read More

பிறை பார்த்தவர்கள் ஏமாற்றம், வெள்ளி நோன்பு பிடிக்குமாறு, பிறைக்குழு மீண்டும் அறிவிப்பு

Thursday, June 14, 2018
கொழும்பு பெரியவள்ளிவாசலில் 2 ஆவது தடவையாகவும் கூடிய பிறைக்குழு, வெள்ளிக்கிழமை (15)  நோன்பு பிடிக்குமாறு அறிவித்துள்ளது. இதையடுத்து...Read More

பலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)

Thursday, June 14, 2018
நீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...Read More

பிரித் ஓதப்பட, சிறைச்சாலை பஸ்ஸில் ஏறிய ஞானசார, வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்

Thursday, June 14, 2018
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற வளாகத்திலிலுந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட...Read More

"ஞானசாரருக்கு வழங்கப்பட்ட, தண்டனை குறித்து திருப்தியடைகிறேன்"

Thursday, June 14, 2018
சட்டத்தை வலுப்படுத்துவதே பிரஜைகளின் பொறுப்பு எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித...Read More

ஜம்மியத்துல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு (வீடியோ)

Thursday, June 14, 2018
ஜம்மியத்துல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் இன்று 14.06.2018 வெளியிட்ட முக்கிய அறிவிப்பு (வீடியோ) Read More

நல்லாட்சியில் முஸ்லிம் சமூகம், மூக்குடைந்து நிற்பது வேதனையளிக்கிறது...

Thursday, June 14, 2018
நல்லாட்சியை கொண்டுவருவதில் நூறுவீதம் முன்னின்று உழைத்த முஸ்லிம் சமூகம் தற்சமயம் மூக்குடைந்து நிற்பது வேதனையளிக்கிறது. மேலும் இனவாதத்தின்...Read More

உயிரை காப்பாற்றிய, இஸ்லாமிய குடும்பம்: உலகப் பிரபலம் நோன்பிருந்து நன்றி தெரிவிப்பு

Thursday, June 14, 2018
26 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரை காப்பாற்றிய குடும்பத்தினருக்காக உலகப்புகழ் பெற்ற சமையல் கலைஞர் விகாஸ் கன்னா நோன்பு இருந்த நெகிழ்ச்சி சம்...Read More

மைத்திரியின், பெருநாள் வாழ்த்துச் செய்தி

Thursday, June 14, 2018
மானிட வர்க்கத்தின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்வதே முதன்மைத் தேவையாக அமைகின்றது. சமூகத்திற்கு ஒவ்வாத எவ்வாற...Read More

மஹிந்தவின் தலைமையில், மைத்திரிபாலவினது ஆதரவில் எமது ஆட்சியை ஆரம்பிப்போம்

Thursday, June 14, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க...Read More

ஞனசாரர் விரைவில், விடுதலை செய்யப்படுவார் - பொதுபல சேனா

Thursday, June 14, 2018
அரசாங்கம் இராணுவ வீரர்களுக்கு எதிரான முன்னெடுத்த அடக்குமுறைகளுக்கு எதிராக செயற்பட்டமைக்கு ஞானசார தேரருக்கு கிடைத்த பரிசு இச் சிறைதண்டனை ...Read More

மலேசியா, இந்தோனேசியா, ஜப்பான் நாடுகளில் பிறை தென்பட்டது - நாளை பெருநாள்

Thursday, June 14, 2018
மலேசியா இந்தோனேசியா ஐப்பான் ஆகிய நாடுகளில் இன்று (14) சவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதை அடுத்து நாளை வெள்ளிக்கிழமை (15) புனித நோன்புப் பெ...Read More

தொடர்ந்து தப்பிச்செல்லும் கோட்டாபய

Thursday, June 14, 2018
பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்த...Read More

இன்று வியாழக்கிழமை, பிறை கண்டால் அறிவியுங்கள்...!

Thursday, June 14, 2018
இன்று வியாழக்கிழமை (28 ஆவது நோன்பு) 14 ஆம் திகதி பிறை கண்டாலும் அதனை உடனடியாக கொழும்பு பெரியபள்ளிவாசலுக்கு அறிவிக்குமாறு நாட்டு மக்கள் அ...Read More

ஸகாத்துல் பித்ர், சம்பந்தமான மார்க்கத் தெளிவு

Thursday, June 14, 2018
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் ஸகாத்துல் பித்ர் என்றால் என்ன? ஸகாத்துல் பித்ர் என்பது ஸதகத்துல் பித்ர் என்றும் அழைக்கப்படுகின்றது....Read More

ஜம்மியதுல் உலமாவை தூற்றாதீர்கள்...!

Thursday, June 14, 2018
தற்பொழுது சூடு பிடித்திருக்கும் ஷவ்வால் தலைப் பிறை விவகாரம் காரணமாக அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமா கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளமை கவ...Read More

நாளை வெள்ளிக்கிழமை, ஷவ்வால் தலைப்பிறை மாநாடு

Thursday, June 14, 2018
ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை (15) வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது. கொழ...Read More

ஞானசாரருக்கு இன்று தண்டனை, நீதிமன்றத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு, பிக்குகளும் வருகை

Thursday, June 14, 2018
ஹோமாகம நீதிமன்ற வளாகத்துக்கு இன்றைய தினம் -14- பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடயின் மனைவி...Read More

முஸ்லிம்­களும் காணாமல் ஆக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

Thursday, June 14, 2018
கடந்த யுத்த கால சூழ்­நி­லையில் தமி­ழர்கள் மாத்­திர மன்றி, சிங்­கள, முஸ்லிம் மக்­களும் காணாமல் ஆக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அதே போன்று...Read More

மஸ்தான் நியமனம் குறித்து, ஜனாதிபதி மீளாய்வு

Thursday, June 14, 2018
இந்து சமய விவகார பிரதி அமைச்சராக இஸ்லாமியரான காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், இந்த நியமனம் சிற...Read More

பிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்

Wednesday, June 13, 2018
ரமழான் 28  அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...Read More

வசந்தம் டிவியின் அனைத்து கூற்றுக்களையும் ஏற்க முடியாது,

Wednesday, June 13, 2018
வசந்தம் டிவியின் அனைத்து கூற்றுக்களையும்  ஏற்றுக்கொள்ள முடியாது. ரிஸ்வி முப்தியின் கூற்று 28 பிடித்தால் ஒன்றை கழா செய்ய வேண்டும் என்...Read More

பேரினவாதத்தின் கொடுமையில் உளன்றுகொண்டு, சிற்றினவாதத்தை உழிழ முற்படுவது தர்மமாகாது

Wednesday, June 13, 2018
-வை எல் எஸ் ஹமீட் - பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார பிரதியமைச்சராக நி...Read More
Powered by Blogger.