Header Ads



மஹிந்தவை பிரதமராக்குமாறு, மைத்திரியிடம் கோரிக்கை

Monday, June 04, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென  ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற...Read More

மைத்திரி தலைமை தாங்கும் நாட்டிற்கு, இப்படியும் ஒரு அவமானம்

Monday, June 04, 2018
பிளாஸ்டிக், பொலிதீன் தடை என்பவற்றுக்கு எதிராக ஊர்வலம் சென்ற ஒரே நாடு இலங்கை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (04) கேகாலையில் தெரிவி...Read More

கோத்­த­பாய ஜனா­தி­ப­தி­யானால், முழுநாடும் கண்ணீர்வ வடிக்கும் - JVP எச்சரிக்கை

Monday, June 04, 2018
புதிய அர­சி­ய­ல­மைப்பை அர­சாங்கம் கொண்­டு­வரத் தவ­றி­ய­தா­லேயே நிறை­வேற்று ஜனா­தி­பதி  முறை­மையை இல்­லா­ம­லாக்கும் 20 ஆவது திருத்­தத்தை ...Read More

மக்கள் காங்கிரஸின் வருகை, தூங்கிக் கிடந்தவர்களைத் தட்டியெழுப்பி ஓடச் செய்துள்ளது - ரிஷாட்

Monday, June 04, 2018
-சுஐப் எம்.காசிம்- முஸ்லிம்களின் பாரிய பங்களிப்புடனும், எமது கட்சியின் முதன்மைப் பங்களிப்புடனும் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம்,...Read More

‘உண்மையைக் கூறுவோம்’

Monday, June 04, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக முன்னிறுத்தியது முதல், தற்போதைய நடவடிக்கைகள் வரையில் நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூறுவதற்...Read More

ரோஹித்தவின் மனைவியும், மகளும் கொழும்பில் சரணடைந்தனர்

Monday, June 04, 2018
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்...Read More

5 வயது சிறுமியை கடத்தி, விற்பனைசெய்த 2 அரசியல்வாதிகள் கைது

Monday, June 04, 2018
ஐந்து வயது சிறுமி ஒருவரை கடத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் தலைவர் அனகிபுர அசோக சேபால மற்றும் நகர...Read More

கோத்தாவுக்கு நெருக்கமானவர், ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதராகிறார்

Monday, June 04, 2018
கலாநிதி தயான் ஜயதிலகவை ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத...Read More

இணையத்தளங்கள் சில, தடை செய்யப்படும் - ஜனாதிபதி எச்சரிக்கை

Monday, June 04, 2018
சமூ­கத்தில் பொய்­யான தக­வல்­களைப் பரப்பி மக்­களைத் தவ­றான பாதைக்கு இட்டுச் சென்று அழி­வுக்­குள்­ளாக்கும்சில இணையத்­த­ளங்­களைத் தடை செய்­...Read More

பிரதி சபாநாயகருக்கான போட்டி, சுதர்சினியும் களத்தில் குதிப்பு

Monday, June 04, 2018
பிரதி சபாநாயகர் பதவிக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோ புள்ளே நிறுத்தப்படவுள்ளார் என்ற...Read More

பலஸ்தீன் தாதிப் பெண்ணின், ஜனாஸாவில் மக்கள் வெள்ளம்

Sunday, June 03, 2018
காஸா எல்லைப் பகுதியில் மருத்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இஸ்ரேல் இராணுவத்தினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்...Read More

பாராளுமன்றத்திற்கு காணி உறுதிப்பத்திரத்தை, பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

Sunday, June 03, 2018
இலங்கை நாடாளுமன்ற கட்டடத்தொகுதி அமைந்துள்ள காணிக்கான உறுதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காணி உறுதிப்...Read More

மகிந்தவின் இப்தார் எண்ணிக்கையை முறியடிக்க ரணில் திட்டம் - ஒவ்வொரு Mp க்கும் 50 அழைப்பிதழ்கள்

Sunday, June 03, 2018
அடுத்த இப்தார் கந்தூரி அலரி மாளிகையில் வரும் ஐந்தாம் திகதி இடம்பெறவுள்ளது.  ஏற்கனவே நடைபெற்று முடிந்த ராஜபக்ஷ இப்தார் கந்தூரிகளை விட...Read More

புலிகளின் 1500 கோடி ரூபா சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது

Sunday, June 03, 2018
எல்.ரி.ரி.ஈ. அமைப்புக்குச் சொந்தமான 1500 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் சொத்துக்கள் என்பன அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்...Read More

தோல்வியடைந்தமைக்கு ஐ.தே. கட்சியுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம் - மைத்திரிபால

Sunday, June 03, 2018
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியடைந்தமைக்கு பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் கூ...Read More

இலங்கைளின் 10 வயது சிறுவனும், பத்ர் யுத்தமும் (Heart Touching)

Sunday, June 03, 2018
போருக்கான ரெக்ருட்மென்ட். அந்த வேளையில் அந்த யுத்தத்தின் பெயர் “பத்ர்” என்றே அவர்களிற்கு தெரியாத காலை. தன்னையும் செலக்ட் பண்ணுவார்...Read More

"மகனை கொன்றவருக்கு மன்னிப்பளித்த தாய்" - அல்லாஹ் அழைத்துக் கொண்டான் என்கிறார்

Sunday, June 03, 2018
உங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும் அம்மா! தூக்கு தண்டனையில் இருந்து கணவரை காப்பாற்ற கதறி அழுத மனைவி இந்தியாவில் மகனை கொலை செய்தவர...Read More

பிரதி சபாநாயகர் தெரிவில், அடிதடி ஏற்படுமா..?

Sunday, June 03, 2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய நிலையில் பதவி விலகிய பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் வெற்றிடத்திற்கு பல...Read More

அம்பாறையில் பொய்யாக பரப்பப்பட்ட மலட்டு மருந்து போன்றதே 118 பேர் பணம் பெற்ற விவகாரம்

Sunday, June 03, 2018
அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் பெற்றதாக கூறப்படும் 118 பேரின் பெயர்ப் பட்டியல், அம்பாறையில் பொய்யாக பரப்பப்பட்ட மலட்டு மருந்து போன்ற ஆதா...Read More

தொப்பி அணிந்து, தாடி வைத்திருந்தவர் குர்ஆன் சுவரொட்டியை கிழித்து வீசினார்

Sunday, June 03, 2018
இஸ்லாமிய வரலாற்றில் பரம விரோதிகளாக இருந்த பலரை இஸ்லாத்தின் பால் புனித குர்ஆன் இழுத் தெடுத்தது. அது மட்டுமல்லாது இன்றும் பலரை நல்லவர்களாக...Read More

சவூதியை புறக்கணிக்கும் நல்லாட்சி - கட்டாருடனும், ஈரானுடனும் உறவை கொண்டாடுவது நல்லதல்ல...

Sunday, June 03, 2018
ஈரான் - இலங்கை  - கட்டார் நாடுகளுக்கிடையிலான உறவு குறித்து நாட்டு முஸ்லிம்களுக்கு அரசு உண்மையை  வெளிப்படுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி...Read More

புதிய முறையில் மாகாண தேர்தல், நடத்தப்பட்டால் மிகவும் ஆபத்தானது

Sunday, June 03, 2018
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் மூலம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் சிறுபான்மை சமூகங்களுக்கு மிகவும் ஆபத்தானது என ஸ்ர...Read More

மைத்திரிபால ஜனாதிபதியாக இருந்திருந்தால், ஒரு தொலைபேசி அழைப்பில் பிரபாகரன் வென்றிருப்பார்

Sunday, June 03, 2018
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்திருந்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் பிரபாகரன் யுத்தத்தில் ...Read More

மாணவர்களே, மோட்டுத்தன முடிவுகளை எடுக்காதீர்கள்..!

Sunday, June 03, 2018
காலியில் பாடசாலை மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றமை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பாடசாலை மாணவி ...Read More

இக்கட்டான நிலையில் நல்லாட்சி, சோபித தேரர் கூறியது என்ன...?

Sunday, June 03, 2018
இலஞ்ச ஊழல் எதிர்ப்பும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புமே 2015 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தினை மாற்றி புதியதோர் அரசாங்...Read More

இனி திரும்ப வரமாட்டேன் - அப்ரிடி அறிவிப்பு

Sunday, June 03, 2018
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி சமீபத்தில் நடந்த வெஸ்ட்இண்டீஸ் – உலக லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ...Read More

தந்தையை இழந்த, தனஞ்சய டிசில்வா மேற்கிந்திய தீவுக்கு பறக்கிறார்

Sunday, June 03, 2018
மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற உள்ள கிரிக்கட் போட்டி தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வா இன்று (03) மேற்...Read More

துமிந்த தூக்கப்பட்டார், பொருளாளர் ஆனார் எஸ்.பி. புதிய செயலாளரும் நியமனம்

Sunday, June 03, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழு, ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், சற்றுமுன்னர் கூடியது. ...Read More

கோத்தாவைக் காப்பாற்றும், நீதித்துறை உயர்மட்டம்..?

Sunday, June 03, 2018
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவதில் இருந்து நீதித்துறையின் உயர்மட்டத்தினால் காப்பாற்றப்படுவதாக சந்தேகங்கள...Read More

முஸ்லிம்களை வளைத்துப் போடும், முயற்சியில் ராஜபக்சக்கள்

Sunday, June 03, 2018
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இம்முறை நடத்திய இப்தார் விருந்துக்கு, இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்த...Read More

சு.க.யின் முக்கிய கூட்டம் நாளை - நடக்கப்போவது என்ன..?

Saturday, June 02, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது. கடந்த 17 ஆம் த...Read More

சர்ச்சைக்குரிய நபருடன் 800 முறை பேசிய நாமல்

Saturday, June 02, 2018
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் மருமகனிடம் நாமல் ராஜபக்ச 800 முறை தொலைபேசியில் உரையாடியுள்ளதாக கொழு...Read More

எங்களுடன் கூட்டணியைத் தொடர்வதே, ஜனாதிபதிக்கு பாதுகாப்பானது - ரணில்

Saturday, June 02, 2018
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் துண்டுதலினால் தான் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் தீவிரமாக களமிறங்குவதாக பிரதமர் ர...Read More

மைத்திரிபாலவின் உத்தரவில், கோத்தாவுக்கு சிறப்பு அதிரடிபடை பாதுகாப்பு

Saturday, June 02, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சிறப்பு அதிரடி படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வ...Read More
Powered by Blogger.