Header Ads



ரமழான் பிறை குறித்து, ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கை

Thursday, May 31, 2018
இன்று சர்வதேச ரீதியில் காணப்படும் தலைப் பிறையைத் தீர்மானிக்கும் முறைகளில் வெற்றுக் கண்களால் பிறை பார்க்கும் முறையே குர்ஆனினதும் ஹதீஸினது...Read More

சிறிசேனவின் உரைக்கு பதிலளிக்கவேண்டாம் - ரணில் உத்தரவு

Thursday, May 31, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஆற்றிய உரை குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கியதேசி...Read More

சல்­மாவைப் பெற்­றெ­டுத்த 21 மணி­நே­ரத்தில், பட்­ட­ம­ளிப்பில் கலந்­து­கொண்ட ஸெய்னப்

Thursday, May 31, 2018
தனது இரண்­டா­வது பெண் குழந்­தையைப் பிர­ச­வித்­தி­ருந்த 26 வயது ஸெய்னப் அப்­துல்லாஹ் என்ற அமெ­ரிக்­காவின் மின்­னஸ் ­பொலிஸ் பிர­தே­சத்தைச...Read More

கோத்தபாயவுக்கு அஞ்சுகிறாரா மகிந்த..?

Thursday, May 31, 2018
ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச வரும் பட்சத்தில் தான் அதிகாரத்திற்கு வருவது பாதிக்கும் என மகிந்த ராஜபக்ச கடும் யோசனையில் இருப்பதாக கலாநிதி ...Read More

பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, கால் ஆடியாது - ஹோமாகமயில் அபூர்வம்

Thursday, May 31, 2018
ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட அபூர்வ சம்பவமொ...Read More

குற்றவாளிக் கூண்டில் பிக்குகள் ஏறுவதை, தடுத்துசிறுத்திய இளஞ்செழியன்

Thursday, May 31, 2018
திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏறிய இரண்டு பௌத்த துறவிகளை மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் குற்றவாளிக் கூண்டில...Read More

முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்கு அயராது உழைத்த ரி.பி.ஜாயா

Thursday, May 31, 2018
இலங்கையின் தேசிய வீரரும், கல்விமானும், சிறந்த இராஜதந்திரியும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி ரி. பி. ஜாயாவின் 58 வது நினைவுதினம் இன்று (3...Read More

"ஜனாதிபதி ஆகுவதே, சம்பிக்கவின் கனவு"

Thursday, May 31, 2018
சம்பிக்க ரணவக்கவின் கனவு 2025ல் ஜனாதிபதி ஆகுவதே என பிரஜைகளின் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் காமினி வியங்கொட தெரிவித்துள...Read More

8 மாத குழந்தையை, 8 பேர் கொண்ட குழு கடத்தியது

Thursday, May 31, 2018
வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்த எட்டுப்பேர் அடங்கிய இனந்தெரியாத குழுவொன்று, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 மாதங்களேயான குழந்தையை கடத்திச்...Read More

இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து நோன்பு திறக்கும் நிகழ்வு

Wednesday, May 30, 2018
மும்பையில் உள்ள மும்ரா பகுதியில் அமைந்துள்ளது புர்ஹான் பள்ளிவாசல். இந்து முஸ்லிம் ஒற்றுமையை பறை சாற்ற பள்ளிக்கு இந்துக்கள் அழைக்கப்ப...Read More

அருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)

Wednesday, May 30, 2018
பெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் "மாலிய அகதி" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...Read More

ஊடக பயங்கரவாதத்தை, நடாத்தும் பிரான்ஸ் - மர்யத்திற்கு எதிராக அணிதிரள்வு

Wednesday, May 30, 2018
பல்கலைகழக முஸ்லிம் மஜ்லிஸ் மற்றும் முஸ்லிம் பெண்களின் ஆடை சுதந்திரம் பற்றி இங்கு சில கருத்தாடல்கள் நடக்கும் ஏககாலத்தில் பிரான்ஸ் நாட்ட...Read More

எனக்கும் 1 லட்சம் ரூபாய் பணம் தந்தார்கள் - பொன்சேகா

Wednesday, May 30, 2018
கடந்த பொதுத் தேர்தலின் போது அர்ஜூன் அலோசியஸ் தனக்கும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்ததாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எ...Read More

ஆத்திரப்பட்ட ஜனாதிபதி - சோபித தேரரின் ஜனனதின நிகழ்வு அமர்க்களமானது

Wednesday, May 30, 2018
மாதுளுவாவே சோபித தேரரின் 76 வது ஜனன தின நிகழ்வில் கலந்துக்கொள்ள சென்றிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் ஆத்திரமான தொனியில் உரையாற்ற...Read More

இந்த அரசாங்கம், கிரிக்கட்டை அழித்துவிட்டது - கொதிக்கிறார் அர்ஜுன

Wednesday, May 30, 2018
• அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கிரிக்கட் ஆட்டநிர்ணயம் தொடர்பாக தேசிய ஆடுகள பொறுப்பாளர் மற்றும் கிரிக்கட் உயர் அதிகாரிகள் பொ...Read More

7 வயது சிறுமியின் உயிரை, காப்பாற்ற உதவுங்கள்...

Wednesday, May 30, 2018
அன்புள்ள சகோதரர்களே, தென்னிலங்கையில் மீயல்லை கிராமத்தில் வசித்துவரும் ஆயிஷா அமானி எனும் ஏழு வயது சிறமி கடந்த இரண்டு வருடங்களாக ஈரல் ...Read More

மாடறுப்புக்கு எதிரான சிவசேனாவின் ஆர்பாட்டம், வடக்கில் துளிர்விடும் தமிழ் இனவாதம் (வீடியோ)

Wednesday, May 30, 2018
மாடறுப்புக்கு எதிரான சிவசேனாவின் ஆர்பாட்டம், வடக்கில் துளிர்விடும் இனவாதம் (வீடியோ) Read More

"பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களினால், வீதியில் நடந்துசெல்ல முடியாத நிலை"

Wednesday, May 30, 2018
நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகரால் தனது நாற்காலியின் கௌரவத்தை பாதுகாக்க முடியாது போயுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்ப...Read More

நவமணி பத்திரிகை, வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்

Wednesday, May 30, 2018
கோதாபய ராஜபக்ஷ பேருவளையில் முஸ்லிம்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிமஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்காலத்தில் உருவாகும் ஆட்சியில் இந்நாட்டில் ...Read More
Powered by Blogger.