Header Ads



தேநீர் அருந்தவே, அமைச்சரவையிலிருந்து வெளியேறினேன் - ஜனாதிபதி

Wednesday, January 17, 2018
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தாம் உபேதசம் ஒன்றை வழங்கியதாகவும், அதனை ஊடகங்கள் பல்வேறு வகையில் அறிக்கையிட்டிருந்தாகவும் ஜனாதி...Read More

ரவியின் பாதுகாப்பு குறைப்பு

Wednesday, January 17, 2018
முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு சில தினங்களுக்கு முன்னர் திரும்ப பெ...Read More

தெற்காசியாவில் சிறந்த வைத்தியசாலைகளில் ஒன்றாக, களுபோவில தெரிவு

Wednesday, January 17, 2018
தெற்காசியாவில் உள்ள சிறந்த 3 வைத்தியசாலைகளில் தெஹிவளை போதனா வைத்தியசாலையான களுபோவில வைத்தியசாலை உள்ளடக்கப்பட்டுள்ளது. மகப்பேறியல் மற...Read More

ஜெனீவா மனித உரிமை மாநாடு, NFGG இராஜதந்திரிகளுடன் சந்திப்பு - வடமாகாண சபை, பற்றியும் முறைப்பாடு

Wednesday, January 17, 2018
ஜெனீவா மனித உரிமை மாநாட்டோடு தொடர்புபட்ட உயர்மட்ட இராஜதந்திரிகள்  நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யுடன்   விசேட சந்திப்பொன்றினை மேற்...Read More

சட்டக் கல்லூரிக்கு தெரிவான, மாணவர்களின் விபரம் (முழு பட்டியல் இணைப்பு)

Wednesday, January 17, 2018
இலங்கை சட்டக் கல்லூரிக்கு 2018ம் கல்வி வருடத்திற்கு, புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ...Read More

ஊடகவியலாளர் ஹாஜியானி திம்ஸி பாஹிமின் மறைவு - ஊடகத் துறைக்கு பேரிழப்பு!

Wednesday, January 17, 2018
-ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடிய போரம் இரங்கல்- சிரேஷ்ட முஸ்லிம் பெண் ஊடகவியலாளரான ஹாஜியானி திம்ஸி பாஹிமின் மறைவையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம...Read More

மைத்திரியே எம்மை மீட்டார், கடினநேரத்தில் உதவிக்குவந்த அவரை, அமவதிக்க வேண்டாம்

Wednesday, January 17, 2018
ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சிகண்டு நிராகரிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எம்மை மீட்டெடுத்தார். அந்த நன்றியை ஐக்கிய ...Read More

மின்சார சபைத் தலைவர் ஊழியர்களால் சிறைப்பிடிப்பு - பிரதேசத்தில் பதற்றம்

Wednesday, January 17, 2018
இலங்கை மின்சார சபையின் தலைவர் ஊழியர்கள் சிலரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். இதனால் இலங்கை மின்சார சபையில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்ட...Read More

வாய்க்குள் கைபேசியை திணித்து, தாயை கொலைசெய்த மகன்

Wednesday, January 17, 2018
கைபேசியை தாயின் வாய்க்குள் திணித்துக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை, ஊவாபரணகமவின் மொரக...Read More

இனவாதிகளிடம் எங்களை, சிலர் காட்டிக்கொடுக்கின்றனர் - றிசாத் வேதனை

Wednesday, January 17, 2018
முசலிப் பிரதேசத்தில் கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளையும் நாம் மேற்கொண்டு வரும் மக்கள் நலப்பணிகளையும் மூடிமறைத்து, அம்பாறை முஸ்லிம் க...Read More

மைத்திரியை விமர்சிக்க வேண்டாம், பிரதமர் உத்தரவு - UNP விசேட கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

Wednesday, January 17, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சிப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தனது...Read More

யானைகளினால் எனக்கு அச்சுறுத்தல் - விஜயதாச

Wednesday, January 17, 2018
ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்தே தமக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொ...Read More

கோத்தபாய அமெரிக்க பிரஜையா, என விசாரணை நடத்தப்படும்

Wednesday, January 17, 2018
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜையா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் எஸ்.பி.நாவின்ன...Read More

இலங்கையில் பனி, பொழியும் வாய்ப்பு

Wednesday, January 17, 2018
நாட்டின் சில பிரதேசங்களில் எதிர்வரும் தினங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுவதாகவும், நுவரெலியா மாவட்டத்தில் உறைபனி பொழி...Read More

ஜனாதிபதியிடம் இருப்பது, விளையாட்டு வாளா..?

Wednesday, January 17, 2018
ஜனாதிபதியிடம் இருப்பது ஒரு விளையாட்டு வாள் எனவும், திருடர்களால் திருடர்களை பிடிக்க முடியாது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செ...Read More

பயங்கரவாதத்தின் கொடூரம், அநாதையான யூதச் சிறுவன்

Wednesday, January 17, 2018
-BBC- பதினொரு வயதான மோஷே ஹோல்ட்ஸ்பெர்க் இஸ்ரேலின் அஃபூலாவில் தனது தாத்தா, பாட்டி வீட்டில் பாதுகாப்பான சூழலில் வளர்கிறார். மோஷேவை தனி...Read More

மியான்மருக்கு திரும்புவது பற்றி, ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கவலை

Wednesday, January 17, 2018
மியான்மர் ராணுவத்தின் வன்முறையால், வங்கதேசம் தப்பி சென்ற லட்சக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களை வாரம் 1,500 பேர் என்ற விகிதத்தில் திருப்பி...Read More

ஜனாஸாக்களை வீட்டின் பின்புறம், அடக்கம்செய்யும் வேதனை

Wednesday, January 17, 2018
முஸ்லிம்கள் அதிகம் வாழும் கிராமம் ஒன்றில் அடக்கஸ்தலம் குளத்தில் மூழ்கியதால் இறந்தவர்களின் உடல்களை வீடுகளின் பின்புறம் புதைப்படும் அவலம் ...Read More

மேர்வினை விட மோசமான ரணில் - மஹிந்த டீம் கிண்டல்

Wednesday, January 17, 2018
மேர்வின் சில்வா நாடாளுமன்றில் இல்லாத குறையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்த்துவைத்துள்ளார் என்று கூட்டு எதிரணி உறுப்பினர்கள் நேற்றைய...Read More

மாவனல்லை, மாநகர சபையாக தரமுயர்த்தப்படும் - பைசர்

Wednesday, January 17, 2018
மாவனல்லை பிரதேச சபையை மாநகர சபையாக தரமுயர்த்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் தனது அமைச்சினால் முன்னெடுக்கப்படும் என விடயப்பரப்புக்கு ...Read More

சீன உதவியில் 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி, 5 முஸ்லிம் பகுதிகளும் உள்ளடக்கம்

Wednesday, January 17, 2018
சீன அரசாங்கத்தின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் 13 மருத்துவமனைகளை அபிவிருத்தி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்து...Read More

அலரி மாளிகை தைப்பொங்கலில் இப்படியும் பேசப்பட்டது

Wednesday, January 17, 2018
தைப்பொங்கல் விழா அலரிமாளிகையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அப்போது பிரதமர் ரணில், அமைச்சர் மனோ மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான தமிழ்த்...Read More

எமது ஆட்களும் மோசடிகளில் பங்கேற்பு, என்னை கட்சியிலிருந்து வெளியேற்றினால் பரவாயில்லை

Wednesday, January 17, 2018
மத்திய வங்கியில் பிணைமுறி நடந்தது தான் என்பதை ஏற்றுக் கொண்ட பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அவ்வாறான மோசடிகளை விசாரணை செய்வதென்பது, ஜன...Read More

காத்தான்குடியில் 31ம் திகதி ஜனாதிபதி, அதிக முஸ்லிம்கள் பங்கேற்றதாக அமையும் என்கிறார் ஹிஸ்புல்லா

Wednesday, January 17, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 31ஆம் திகதி காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ...Read More

ஜனாதிபதி நன்றி மறந்தவர் - மரிக்கார் மீண்டும் தாக்குதல்

Wednesday, January 17, 2018
-சத்துரங்க பிரதீப்- அனைத்து விதமான பிரச்சினைகளுக்கு மத்தியில், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் உற...Read More

பெரும் குற்றங்கள் செய்த 50 பேர், தேர்தலில் போட்டி (விபரம் உள்ளே)

Wednesday, January 17, 2018
குற்றங்கள் மற்றும் ஊழலுடன் தொடர்புடைய 50 பேர் இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக ‘மார்ச் 12’ அமைப்பு தெரிவித்துள்ளது. ...Read More

முது­கெ­லும்­பற்­ற ஜனா­தி­பதி - கெஹ­லிய

Wednesday, January 17, 2018
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முது­கெ­லும்­பற்­றவர். அத­னா­லேயே கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது அவர் ஸ்ரீலங்கா சுதந்­ திரக் கட்...Read More

மாதம்பை இஸ்லாஹிய்யா, பழைய மாணவரின் ஒன்றுகூடல்

Wednesday, January 17, 2018
மாதம்பை இஸ்லாஹிய்யாஹ் அரபுக் கல்லூரி- பழைய மாணவர் அமைப்பின் வருடாந்தப் ஒன்றுகூடலும் பொதுக் கூட்டமும் எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை கல்...Read More

பிக்குவை பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு பிணை மறுப்பு

Wednesday, January 17, 2018
அநுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்டதப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை எதிர்வர...Read More

"நாய் கடித்­த­வர்­களை போன்றும், பாம்பு விஷ­மே­றி­ய­வர்­களை போன்றும் தடு­மா­று­கின்­றனர்"

Wednesday, January 17, 2018
மத்­திய வங்கி பிணை­முறி மோச­டிக்கு எதி­ராக முதலில் நட­வ­டிக்கை எடுத்­தது ஐக்­கிய தேசியக் கட்­சி­யாகும். ஆகவே,உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­...Read More

"மைத்­தி­ரி­பால ஒரு, அர­சி­யல்­வாதி அல்ல"

Wednesday, January 17, 2018
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு அர­சி­யல்­வாதி அல்ல, அவர் மிகச்­சி­றந்த இரா­ஜ­தந்­தி­ரி­யாவார்.  அவரின்  இரா­ஜ­தந்­திர நகர்­வு­...Read More

கடலில் பிடிபட்ட 5 கோடி, பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் (படங்கள்)

Wednesday, January 17, 2018
-பாறுக் ஷிஹான்- காங்கேசன்துறை கடற்பரப்பில் சுமார் 5கோடி ரூபா பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுகள் இன்று(17)  கடற்படையினரால் மீட்கப்பட்ட...Read More

டெங்குவுக்கு மகளை, இழந்த அரசியல்வாதி

Wednesday, January 17, 2018
பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிறிபால கம்லதின் மகள் டெ...Read More

வன்முறைகளில் இறங்கத் தயார் - மிரட்டும் சுஜீவ சேனசிங்க

Wednesday, January 17, 2018
-திலங்க கனகரத்ன- மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தை வைத்துக் கொண்டு தன் மீதும் ஐக்கிய தேசியக் கட்சி மீதும் சேறுபூசும் நடவடிக்கைகள் முன...Read More

எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாது - கூட்டணியை ஏற்படுத்த நேரிடும்...!

Tuesday, January 16, 2018
இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியாலும் பெரும்பான்மை பலம் பெற முடியாது என்று கூறப்படுகிறது. எனவே கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு...Read More

ரவியை மேடையேற்றுவதா? இல்லையா?? இறுதிமுடிவு ரணிலின் கையில்

Tuesday, January 16, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் முன்னாள் நிதி அமைச்சரான ரவி கருணாநாயக்க எம்.பியை மேடையேற்ற வேண்டாம் ...Read More

அரசுக்கு எதிரான சில சக்திகள், புலனாய்வுச் சேவை எச்சரித்தது

Tuesday, January 16, 2018
பெண்களுக்கு மதுபான விற்பனை மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பெண்களை பணிக்கமர்த்த அனுமதி வழங்கிய அரசின் தீர்மானத்துக்குப் பின்னால் அரச...Read More
Powered by Blogger.