Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான, அளுத்கம கலவரம் மிகப்பாரதூரமானது - ஐ.நா. பிரதிநிதி கண்டனம்

Wednesday, October 18, 2017
-AAM. Anzir- உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்...Read More

முஸ்லிம் சமூகத்தை நல்லாட்சி, எட்டி உதைக்க நினைக்கிறது - கண்டுபிடித்தார் றிசாத்

Wednesday, October 18, 2017
இந்தியாவில் தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டுவந்து அங்கு 26 சதவீதமான வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை இரண்டு சதவீத்து...Read More

தென் கொரியா, செல்கிறார் ஜனாதிபதி

Wednesday, October 18, 2017
பல்வேறு வகையான பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் தென் கொரியா குடியரசுடன் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றில் ...Read More

புதிய அரசியலமைப்போ, திருத்தங்களோ தேவை இல்லை - சர்ச்சையை கிளப்பும் பௌத்த பீடங்கள்

Wednesday, October 18, 2017
தற்போதைய சூழலில் புதியதொரு அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பு திருத்தங்களோ தேவை இல்லை என பௌத்த தலைமைப் பீடங்கள் தெரிவித்துள்ளன. பௌத்த ...Read More

இலங்கையுடனான பேச்சுக்களில், காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தது பாகிஸ்தான்

Wednesday, October 18, 2017
பாகிஸ்தான் – சிறிலங்கா இடையிலான வெளிவிவகாரச் செயலர்கள் மட்டத்திலான, ஐந்தாவது சுற்று அரசியல் கலந்துரையாடல்களின் போது, காஷ்மீர் விவகாரம்...Read More

சுதந்திரக் கட்சியில், ஜே.ஆரின் பேரன்

Wednesday, October 18, 2017
முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ஜே.ஆர்.ஜெயவர்தனவின் பேரனான பிரதீப் ஜெயவர்தன நேரடி அரசியலில் குதிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. இவர், ஸ்ரீலங...Read More

எங்கே போகுது இலங்கை..? கலங்க வைக்கும் அசிங்கமான சம்பவம்

Wednesday, October 18, 2017
கணவரையும் இழந்து 28 வருடங்களின் பின்னர் தாயை சுகம் விசாரிக்க வந்த கடைசி பிள்ளை தாயை ஏமாற்றி வீட்டினையும் சொத்துக்களையும் உரிமம் மாற்றிக்...Read More

மகிந்த ராஜபக்சவை, தூக்கில் போடுவதே ஒரே வழி - கஜேந்திரன்

Wednesday, October 18, 2017
ராஜபக்ச மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என விரும்புவார்களாக இருந்தால் அவரை தூக்கில் போடுவதே ஒரே வழி என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செய...Read More

கட்சியின் முக்கியஸ்தர்களோடு, ஹக்கீம் மந்திராலோசனை

Wednesday, October 18, 2017
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா அல்லது பிரதான தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டிய...Read More

எம்முடன் இணைந்து, பணியாற்ற அழைக்கிறோம்...

Wednesday, October 18, 2017
மாகாண சபை எல்லை நிர்ணயப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சிவில் சமூகம், அரசில் கட்சிகள் மற்றும் தனி நபர்களிடமிருந்தான முன்...Read More

உலகின் மிகச்சிறந்த ஆசிரியையாக மேகி தெரிவு - ஒரு மில்லியன் டொலர் பரிசும் கிடைத்தது

Wednesday, October 18, 2017
உலகின் மிகச்சிறந்தஆசிரியையாக மேகி டெக்டோனால் என்பவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. வார்கி அறக்கட்டளையின்இந்த ஆண்டுக்கான சிறந...Read More

பகல் முழு­வதும், விளை­யாட்டில் ஈடு­பட்­டி­ருந்த 11 வயது சிறுவன் மரணம்

Wednesday, October 18, 2017
பகல் முழு­வதும் விளை­யாட்டில் ஈடு­பட்­டி­ருந்த பதி­னொரு வயது நிரம்­பிய சிறுவன் இரவு வேளை திடீ­ரென மூர்ச்­சை­யற்ற நிலையில் வைத்­தி­ய­சா­ல...Read More

கிழக்கு மாகாண சபையின் பாராமுகம் - மௌலவி ஆசிரியர் நியமனம் இல்லாமல் போனது

Wednesday, October 18, 2017
அடுத்து வரும் வாரங்களில் மௌலவி ஆசிரியர் நியமனங்கள் குறிப்பிட்ட ஒரு தொகுதியினருக்கு வழங்கப்படவுள்ள நிலையில் அந்த வாய்ப்பை கிழக்கு மாகாண...Read More

"ஜனாதிபதி இறங்கி வந்து, பேசியதென்பது பெரிய விடயம்"

Wednesday, October 18, 2017
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி இறங்கி வந்து பேசியதென்பது பெரிய விடயம் கடந்தகால ஜனாதிபதியாக இருந்திருந்தால் அவ்விட...Read More

தொழிற்சங்கங்களே, இது பெரிய அநியாயம்

Wednesday, October 18, 2017
கர்ப்பணி பெண்ணொருவரை காப்பாற்றும் நோக்கில் சாரதியாக செயற்பட்ட வைத்தியருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வாகனம் விப...Read More

கற்பிட்டி கடற்கரையில் மிகப்பெரிய திமிங்கிலம் - உடலினுள் பெறுமதியான ஏதோ உள்ளதாக மீனவர்கள் சந்தேகம்

Wednesday, October 18, 2017
கற்பிட்டி, குடாவ கடற்கரையில் மிகப்பெரிய திமிங்கிலத்தின் உடல் ஒன்று நேற்று இரவு கரையொதுங்கியுள்ளது. 60 அடி நீளமும் 30 அடி அகலமும் க...Read More

இந்துத்துவா குண்டர்களினால் படுகொலையான, தந்தையின் கனவை நிறைவேற்றிய மகள்

Wednesday, October 18, 2017
ஸைஃபி முஸாஃபர் நகர் உபி மாநிலத்தைச் சேர்ந்தவர்.  நான்கு வயதாக இருக்கும் போது, இவரது தந்தை இந்துத்வா குண்டர்களால் கொல்லப்பட்டார். இறப்ப...Read More

2 பெண்கள் பொலிஸில் சரண், சிறுமி குறித்து தொடர்ந்து விசாரணை

Wednesday, October 18, 2017
கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த மூன்று பெண்களில் இரண்டு பெண்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  ...Read More

தேர்தல்களில் செலவுகளை, கட்டுப்படுத்த திட்டம்

Wednesday, October 18, 2017
எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் மேற்கொள்ளும் செலவுகளைச் சட்டத்தின் மூலம் கட்டுப்பட...Read More

வடக்கிற்கு சமஷ்டி வழங்கப்பட்டுவிட்டதா..? பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி

Wednesday, October 18, 2017
நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்துவதில் வடக்கிற்கு ஒரு சட்டம், தெற்கிற்கு ஒரு சட்டமா? அப்படியானால் வடக்கிற்கு சமஷ்டி வழங்கப்பட்டுவிட்டத...Read More

இலங்கையின் சில பகுதிகளில் இரவுநேர குளிர் - ஒருவர் மரணம்

Wednesday, October 18, 2017
ஏறாவூர், மயிலம்பாவெளியிப் பகுதியில் நேற்று  (17) இரவு நிலவிய கடும் குளிர் காரணமாக, வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸா...Read More

லிப்ட் இயங்காமையால் முகூர்த்த நேரம் மிஸ் ஆனது - 50 இலட்சம் நஷ்டஈடு கேட்கும் சட்­டத்­த­ரணி

Wednesday, October 18, 2017
தனது திரு­மண ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்த கொழும்­பி­லுள்ள ஐந்து நட்­சத்­திர ஹோட்டல் ஒன்றில் மின்­னு­யர்த்­தி­யினுள் (லிப்ட்) வெக...Read More

காணாமல் போன தாயும், மகளும் குறித்து பொலிஸார் பாராமுகம்

Wednesday, October 18, 2017
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் காணாமல் போன தாய் மற்றும் சேய் தொடர்பில்  ஹிதோகம காவற்துறையினர் பாராமுகமாக செயற்பட்டு வருவதாக குற்றம்ச...Read More

இலங்கையில் புதிய வாகனம் அறிமுகம் - ஆட்டோவுக்கு ஆப்பா..?

Wednesday, October 18, 2017
இலங்கையில் புதிய வகை வாகனம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆணையாளர் நாயகம் ஏ.எச்.கே.ஜகத் ...Read More

தாயும் மகளும் கொலை, புன்னக்குடாவில் பதற்றம்

Wednesday, October 18, 2017
தாயும் மகளும் கழுத்தறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தா...Read More

மனோ கணேசனிடம் பாடம் கற்கவேண்டிய, முஸ்லிம் அரசியல்வாதிகள்

Wednesday, October 18, 2017
நுவரெலிய மாவட்டத்தில் புதிய பிரதேசசபையை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறியினால், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ...Read More

உண்மை நண்பனாகவும், சகோதரனாகவும் உதவியது பாகிஸ்தான் – மைத்திரி பெருமிதம்

Wednesday, October 18, 2017
சிறிலங்கா- பாகிஸ்தான் இடையிலான பொருளாதார உறவுகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசென தெரிவித்த...Read More

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு - பிரான்ஸில் மாபெரும் ஒன்றுகூடல்

Wednesday, October 18, 2017
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்   அஸ்ஸலாமு அலைக்கும்" இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதியுடன் இலங்கை வடமாக...Read More

விசேட நீதிகள் எதுவும் இல்லை, நாட்டில் ஒரு சட்டமே உள்ளது - பூஜித்

Tuesday, October 17, 2017
“நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அனைவருக்கும் எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜ...Read More

கொழும்பு பல்கலைக்கழக, கலைப்பீடம் மூடப்பட்டது

Tuesday, October 17, 2017
கொழும்பு பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் காரணமாக காயமடைந்த இரண்டு மாணவர்கள் தற்...Read More

விமான நிலையத்திற்குள், சுற்றித்திரிந்த 60 பேர் கைது

Tuesday, October 17, 2017
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 60 பேரை, கட்டுநாயக்க குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்து, மி...Read More

அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு, செல்லக்கூடாதென ரணில் எச்சரிக்கை

Tuesday, October 17, 2017
ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள எந்தவொரு எம்.பியும், எழுத்துமூல அனுமதியின்றி, வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது என்று, பிரதமர் ரணில் விக்கிரமச...Read More

பேருந்து சாரதிகளுக்கு எதிராக, முறைப்பாடு செய்ய அழையுங்கள்

Tuesday, October 17, 2017
உரிய நேர அட்டவணைக்கு ஏற்ப செயற்படாத பேருந்து சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ...Read More

சிறைச்சாலைக்குள் கைதியை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

Tuesday, October 17, 2017
மஹர சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்த போது  கைதி ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றசாட்டுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு கம்பஹா...Read More
Powered by Blogger.