Header Ads



தனது மாப்பிள்ளை தோழனை, சந்தித்த மைத்திரி

Thursday, July 20, 2017
பாணந்துறை நகர சபை விளையாட்டு மைதானத்தில் நேற்று “மதுவில் இருந்து விடுதலையான நாடு” தேசிய வேலைத்திட்டத்தின் களுத்துறை மாவட்ட மாநாடு முடி...Read More

இலங்கை வீரரின் மனிதாபிமானம், சர்வதேச ரீதியில் புகழாரம்

Thursday, July 20, 2017
லண்டனில் நடைபெற்று வரும் பாரா தடகள போட்டியில் இலங்கை வீரரின் நெகிழச்சியான செயற்பாடு சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வருகிறது. இல...Read More

102 ஐபோன்களை ஆடைக்குள் மறைத்து, கடத்த முயன்ற பெண்!

Wednesday, July 19, 2017
சர்வதேச மொபைல்போன் சந்தையில் தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட்போனாக ஐபோன் இருக்கிறது. ஹாங்காங்கில் இருந்து ஷென்ஷேன் நகருக்கு, பெண் ஒருவர் தன...Read More

அதிகரிக்கும் ஒல்லி மோகம், விழிப்புணர்வா..? விபரீதமா..??

Wednesday, July 19, 2017
மக்கள் இப்போதெல்லாம் எடை குறைப்பு பற்றி அதிகம் பேசுகிறார்கள்... படிக்கிறார்கள்... சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைப் பெருமையுடன் பகிர்க...Read More

கத்தார் மீதான நிபந்தனைகள் கைவிடப்பட்டது..!

Wednesday, July 19, 2017
கத்தார் மீதான தடையை முன்னெடுத்துள்ள நான்கு அரபு நாடுகள், கடந்த மாதம் தாங்கள் வைத்த 13 குறிப்பிட்ட நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும்...Read More

தவ­றான வார்த்தைப் பிர­யோகத்தினால், பல­கோடிகளை மண்ணில் புதைக்கும் நிலை - முத்­தலிப்

Wednesday, July 19, 2017
கழிவுத் தேயிலை என்ற தவ­றான வார்த்தைப் பிர­யோகம் கார­ண­மாக பல­கோடி ரூபா பெறு­ம­தி­யான தேயி­லையை மண்ணில் புதைக்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது ...Read More

ராஜபக்ஸக்களின் கொள்கைகளை தோற்கடிப்பதற்கு, அரசாங்கம் தவறியுள்ளது - ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்

Wednesday, July 19, 2017
ராஜபக்ஸக்களின் கொள்கைகளை தோற்கடிப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஸ்ரீலால் லக்திலக்க தெரிவித்துள்ளார். ...Read More

மட்டக்களப்பு மாவட்ட, செயலகம் தீக்கிரையாக்கப்படும் - சுமணரத்ன தேரர்

Wednesday, July 19, 2017
நீங்கள் நியாயம் வழங்கும் போது உங்களை வெளியேற்றுவார்கள் என பயப்படவேண்டாம். உங்கள் சேவையை செய்யுங்கள் அதேவேளை அரசாங்க அதிபரை வெளியேற்றி இந...Read More

"ஜனாதிபதி மைத்திரிபால போன்று ஒருவர், மீண்டும் கிடைக்கமாட்டார்"

Wednesday, July 19, 2017
கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களை இணைத்துக் கொண்டு கட்சியின் 95 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன...Read More

வித்தியா கொலை - சுவிஸ் குமாருக்கு உதவிய, பொலிஸ் உதவி ஆய்வாளர் ஸ்ரீகஜன் தலைமறைவு

Wednesday, July 19, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் உதவி ஆய்வா...Read More

கேள்வி கேட்க முடியாவிடின், அமைச்சராக பணியாற்றுவதில் பயனில்லை - தயாசிறி

Wednesday, July 19, 2017
இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ண  இறுதிப்போட்டி தொடர்பில் விசாரணை நடத்துமாறு முன்னாள் க...Read More

"த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும், காடுக‌ள் உரிய‌வையல்ல‌ - முஸ்லிம்க‌ள் த‌மிழ‌ருடைய‌ காடுக‌ளை அழிக்கவுமில்லை"

Wednesday, July 19, 2017
முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ள் த‌மிழ‌ருக்கு சொந்த‌மான‌ காடுக‌ளை அழிக்கிறார்க‌ள் என‌ சில‌ த‌மிழ் ஊட‌க‌ங்க‌ள் தெரிவிப்ப‌தை உல‌மா க‌ட்சி வ‌ன்மை...Read More

மஹிந்தவுக்கு தவறுகளை சுட்டிக்காட்டிய SLTJ - அல்குர்ஆனை வழங்கி, வாசிக்குமாறும் அறிவுரை (படம்)

Wednesday, July 19, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இச்சந்திப...Read More

சவூதியில் குட்டை பாவாடை, பெண்ணைத் தேடி வேட்டை

Wednesday, July 19, 2017
குட்டை பாவாடை மற்றும் கவர்ச்சியான மேலாடையுடன் பொது இடத்தில் தோன்றும் வீடியோ ஒன்றை சமூகதளத்தில் வெளியிட்ட இளம் பெண் ஒருவரை சவூதி அரேபிய ந...Read More

மாத்தளையில் இப்படியும் ஒரு நிறுவனம்

Wednesday, July 19, 2017
கர்ப்பிணியொருவர் பிணையாளராகக் கைசாத்திட்டால், அவருக்கு 30 சதவீத வட்டியுடன் உடனடியாக கடன் வழங்கும் நிறுவனம் ஒன்று காணப்படுவதாக, மாத்தளை ம...Read More

புகையற்ற, புகையிலை பொருட்களுக்கும் தடை வந்தது

Wednesday, July 19, 2017
புகையற்ற புகையிலை பொருட்களின் உற்பத்தியை தடை செய்வதற்கு புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றிற்கு தேசிய அதிகாரசபை தீர்மானித்துள்ளது.  ...Read More

"கட்டுநாயக்காவில் ஹஜ் பயணிகளுக்கு, அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­பட மாட்­டாது என உறுதி"

Wednesday, July 19, 2017
-ARA.Fareel- இலங்­கை­யி­லி­ருந்து இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை மேற்­கொண்டு புறப்­பட்டுச் செல்லும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு தமது பய­ணத்தி...Read More

யாழ்ப்பாணம் கதீஜா பெண்கள், கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்

Wednesday, July 19, 2017
-பாறுக் ஷிஹான்- யாழ்ப்பாணம் கதீஜா பெண்கள் கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (19) நடைபெற்றது. ...Read More

முஸ்லிம் குடியேற்றங்களுக்கு எதிராக, தமிழ் இளைஞர் அணி இன்றும் ஆர்ப்பாட்டம்

Wednesday, July 19, 2017
நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல , அவர்களின் குடியேற்றத்துக்கு எதிரானவர்களுமல்ல ஆனால் திட்டமிட்டு வனங்களை அழித்தும் , எமது இனப...Read More

பொதுபல சேனாவின் வழக்கு - SLTJ யின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்

Wednesday, July 19, 2017
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொது பல சேனாவினால் பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு இன்று (19.07.2017) கொழும்பு, புதுக்கடை நீத...Read More

முட்டைக்குள் இருந்து, இன்னுமொரு முட்டை - மாத்தளையில் அதசியம் (படம்)

Wednesday, July 19, 2017
மாத்தளையில் முட்டைக்குள் இருந்து இன்னுமொரு முட்டை கிடைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த லொக்குகே சந்திரிக்கா என...Read More

ஜெய்­லானி பள்­ளி­வாசல், பௌத்த புனி­த­பூ­மியில் அமைந்­துள்ளது - பொது ­ப­ல­சே­னா

Wednesday, July 19, 2017
-ARA.Fareel- ஜெய்­லானி  பள்­ளி­வாசல்  அமைந்­துள்ள  கூர­கல பிர­தேசம்  பௌத்த  புனி­த­பூ­மி­யாகும். பௌத்த தொல்­பொருள்  பிர­தே­ச­மாகும்....Read More

ஞானசாரருக்கு எதிராக, ஒரு நீதிபதியின் வரலாற்று முக்கியத்துவமிக்க வாக்குமூலம் - உச்ச தண்டனைக்கு வலியுறுத்து (விபரம் இணைப்பு)

Wednesday, July 19, 2017
'தொலைபேசி மணி அடித்ததாலும், கொட்டாவி விட்ட தற்காகவும் நீதிமன்றை அவமதித்ததாக சிறைத் தண்டனை வழங்கப்பட்ட வரலாறுகள் எமது நீதித்துறையில் ...Read More
Powered by Blogger.