Header Ads



பள்ளிவாசலுக்குள் அடிதடி, 2 பேர் கைது, பள்ளிவாசலுக்கு பொலிஸ் பாதுகாப்பு

Tuesday, June 20, 2017
-Muhammed Niyas- காத்தான்குடியில் அமைந்துள்ள மீரா ஜும:ஆ பள்ளிவாசலுக்குள் இன்று செவ்வாய்கிழமை (20) அடிதடி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளத...Read More

இனவாதிகளை தண்டிக்காது, அரசாங்கம் அமைதி காக்கின்றது

Tuesday, June 20, 2017
பழைய கள்ளர்களை விரட்டிவிட்டு புதிய கொள்ளையர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். முன்னைய ஆட்சியில் மக்களின் பணத்தை கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கையை வ...Read More

தரையில் அமர்ந்து நோன்பு திறக்கும், இஸ்லாமிய அழைப்பாளர்கள்..!

Tuesday, June 20, 2017
-Pma Kader- அழைப்பு பணியின் நீள அகலங்களை அனாயாசமாக கடந்தவர் உலகமே உற்று நோக்க கூடிய இஸ்லாமிய அழைப்பாளர் உலகின் மிகப்பெரிய ...Read More

உதய கம்மன்பிலவுக்கு, முஜிபுர் ரஹ்மான் சவால்

Tuesday, June 20, 2017
மக்களுக்கு பொறுப்புக் கூறும் அரசியல்வாதியாக இருந்தால், பொதுபல சேனா அமைப்பு பற்றி தான் அறிந்த சகல விடயங்களையும் அம்பலப்படுத்துமாறு உதய கம...Read More

ஈரான் ராணுவத்தின் 3 உயரதிகாரிகள், சவுதி ராணுவத்தால் கைது

Tuesday, June 20, 2017
ஈரான் ராணுவத்தின் சக்தி வாய்ந்த புரட்சிப் படை என்ற பிரிவின் மூன்று உயரதிகாரிகள், சவுதி ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவ...Read More

லண்டன் பள்ளிவாசல் தாக்குதல், குற்றவாளியின் புகைப்படம்

Tuesday, June 20, 2017
பிரிட்டன் தலைநகர் லண்டனில் மசூதி அருகே தொழுகை முடித்துவிட்டு வந்தவர்கள் மீது வாகனத்தை மோத விட்டு தாக்குதல் நடத்தியவரின் புகைப்படத்தை ப...Read More

வடக்கு தமிழரின் பூர்­வீக நிலம் அல்ல - சிங்­கள, முஸ்லிம்களும் தைரி­ய­மாக வாழ முடியும் - சம்­பிக்க

Tuesday, June 20, 2017
வடக்கு மாகா­ண­மா­னது  தமிழ் மக்­களின் பூர்­வீக நிலம் அல்ல.  சிங்­கள, முஸ்லிம் மக்­களும்  வடக்கில் தைரி­ய­மாக வாழ முடியும்.  ஆகவே, வடக...Read More

அஸின் விராது போன்று, ஞானசாரருக்கு தடைவிதிக்க கோரிக்கை

Tuesday, June 20, 2017
(எம்.ஆா்.எம்.வஸீம்) மியன்மாரின் அஸின் விராது தேரா் பகிரங்க மேடைகளில் ஏறுவதற்கும் மத போதனைகளில் ஈடுபடுவதற்கும் அந்நாட்டு மகாநாயக்க...Read More

ஞானசாரரை எதிர்பார்த்து, கோட்டைவிடும் முஸ்லிம்கள்..!

Tuesday, June 20, 2017
ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்கள் மரிச்சுக்கட்டி தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலுக்கு கையொப்பம் இட்ட விவகாரத்தை கண்டித்து பாதிக்கப்பட்...Read More

திமிர் பிடித்த, முஸ்லிம் வர்த்தகர்கள், பாடம் கற்க மறுப்பது ஏன்..?

Tuesday, June 20, 2017
(கலாபூசணம் ஜே.எம்.ஹாபீஸ்) கடந்த ஏப்ரல் மாதம் சித்திரை புத்தாண்டு பருவத்தின் போது கண்டி நகர ஜவுளிக்கடைகள் வெறிச்சோடி இருந்ததுடன் சில ...Read More

'ஹதியா' வாங்க வந்தவர் மரணம் - அடையாளம் காட்ட உதவுமாறு கோரிக்கை

Tuesday, June 20, 2017
நிந்தவூரில் "ஹதியா வாங்குவதற்காக வீடொன்றுக்கு சென்ற சுமார் 60,70. வயது மதிக்கத்தக்க பெண் ஒடுவர் திடீர் மரணமடைந்துள்ளார். நபர் ந...Read More

"இலங்கை முஸ்லிம்களை, ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை"

Tuesday, June 20, 2017
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை பொலிசார் பாதுகாக்கின்றார்களா என்ற அச்சம் அவர்களது அண்மைக்கால சில செயற்பாடுகளை அவதானிக்கின்ற ...Read More

சிறிலங்காவுக்கு அதிக கொடைகளை வழங்கிய அமெரிக்கா, அதிக கடன் வழங்கியது சீனா

Tuesday, June 20, 2017
சிறிலங்காவுக்கு அதிகளவு கொடைகளை வழங்கிய நாடாக அமெரிக்காவும், அதிகளவு கடன்களை வழங்கிய நாடாக சீனாவும் இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் அத...Read More

கட்டாரில் உள்ள, இலங்கையர்கள் பற்றி அச்சப்படாதீர்கள்..

Tuesday, June 20, 2017
“கட்டாரில் வாழும் 150,000 இலங்கையரை வெளியேற்ற தயார் நிலையில் அரசு” எனும் தலைப்பில் கட்டாருக்கான இலங்கை தூதுவர் ஏ. எஸ். பி. லியனகேவை மே...Read More

மரண அறிவித்தல்

Tuesday, June 20, 2017
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன்..!! ஓய்வுபெற்ற அதிபர் தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஐ. தைப்தீன் அவர்கள் கண்டி வைத்தியசாலையில் காலமானார்.  ...Read More

ஆசாத் சாலிக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

Tuesday, June 20, 2017
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலிக்கு எதிராக பொலிஸ் நியைலத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. சிங்கலே சார்பில் இந்த ம...Read More

ரணிலுடன் இணைந்திருந்த ஞானசாரா, பின்பு மஹிந்தவின் ஆத­ர­வா­ள­ரானார்...!

Tuesday, June 20, 2017
பொது­ப­ல­சே­னாவின் ஞான­சா­ர­தேரர் மாத்­தி­ர­மல்ல, அவ­ரைப்போல் முஸ்லிம், தமிழ் அமைச்­சர்­களும் எம்­பிக்­களும் வெறுப்­பு­ணர்வைத் தூண்டும்...Read More

இன முறு­கலை ஏற்­ப­டுத்த முயன்ற 3 பேர் கைது - கம்­பளை பகு­தியில் சம்­பவம்

Tuesday, June 20, 2017
கம்­பளை எல்­பிட்­டிய  பிர­தே­சத்தில்  இனங்­க­ளுக்­கி­டையே முறுகல் நிலையை தோற்­று­விற்கும் வித­மாக நடந்து கொண்­டார்கள்  என்ற சந்­தே­கத்தி...Read More

இலங்கையில் மியன்மார் சகோதரி பாலியல் துஷ்பிரயோகம் - சம்பவத்தை மறைக்க முயற்சி, முகாமில் உள்ள ஏனைய முஸ்லிம்கள் அச்சம்

Monday, June 19, 2017
இலங்கைக்கு  அடைக்கலம் தேடி வந்த முஸ்லிம் சகோதரி ஒருவர் பொலிஸ் காமுகன் ஒருவரினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யபட்டுள்ளார். மூத்த முஸ்லி...Read More

தொழுதுவிட்டு வந்து கொண்டிருந்த, பெண் படுகொலை

Monday, June 19, 2017
தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பிய இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...Read More

இஸ்லாமியர்கள் மீதுள்ள வெறுப்பால், நிகழ்த்தப்படும் குற்றங்கள் அதிகரிப்பு

Monday, June 19, 2017
எல்லா வகையான தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தையும் ஒடுக்க தமது அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். ...Read More

எல்லா முஸ்லீம்களையும் தாக்கி அழிக்க போகிறேன்..

Monday, June 19, 2017
லண்டன் பின்ஸ் பெரி பார்க்கில் அமைந்துள்ள மசூதி மீது, ஒருவர் வெள்ளை வேனை மோதி பெரும் சேதத்தை உருவாக்கியுள்ளார். இம்முறை முஸ்லீம் தீவிர...Read More

பாகிஸ்தான் அணிக்கு, இலங்கை கிரிக்கெட் சபை வாழ்த்து

Monday, June 19, 2017
இந்தியா அணியை தோல்வியடையச் செய்து முதல் முறையாக ஐ.சி.சி. சாம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்ட பாகிஸ்தான் அணிக்கு இலங்கை கிரிக்கெட்...Read More

பள்ளிவாசல்களை அரசாங்கமே தாக்குகிறது, சம்பிக்கவின் ஒப்பந்தத்தையே ஞானசாரர் மேற்கொண்டு வருகின்றார்

Monday, June 19, 2017
நாட்டில் இனவாத பிரச்சினை இல்லை. என்றாலும் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற கடைகளுக்கான தீ மூட்டல் மற்றும் பள்ளிவாசல்களுக்கான தாக்குதல்கள் இனப...Read More

விக்னேஸ்வரனுக்கு எதிரான, நம்பிக்கையில்லா பிரேரணை வாபஸ் - முடிந்தது சர்ச்சை

Monday, June 19, 2017
வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ...Read More

ஹெல உறுமயவை வீழ்த்த, ஞானசாராவை மஹிந்த பயன்படுத்துகிறார் - சம்பிக்க

Monday, June 19, 2017
கலகொட அத்தே ஞானசார தேரரை பயன்படுத்தி, ஜாதிக ஹெல உறுமய கட்சியை வீழ்த்துவதற்கான செயற்பாட்டை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்து...Read More

அழகுக்கலை நிலைய யுவதி கழுத்தறுத்து கொலை, கத்தியுடன் காதலன் பொலிஸில் சரண்

Monday, June 19, 2017
கொஹு­வலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கெஸ்­பேவ வீதியின் நுகே­கொட – சூரி­ய­வெவ மாவத்­தையின் அருகில் உள்ள விளை­யாட்டு மைதா­னத்தை அண்­மித்த ...Read More

கண்டி மத்திய தென்னக்கும்புறை வை.எம்.எம்.ஏ. இயக்கத்தின் மனிதாபிமான உதவி

Monday, June 19, 2017
(JM. Hafeez) கண்டி மத்திய தென்னக்கும்புறை வை.எம்.எம்.ஏ. இயக்கம் மாத்தலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கைக் குழந்தையின் முக சந்திர சிகிட்ச...Read More

தொழுகைக்காக வந்தவர்கள் மீது, வேன் மோதி ஒருவர் பலி, 8 பேர் காயம்

Monday, June 19, 2017
லண்டனின் வடக்கு பகுதியில் இருக்கும் மசூதி ஒன்றிற்கு அருகில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் எட்டு ...Read More

இப்தாருக்கு ஆள் பிடிக்கும் போட்டியும், பிடிபடாத ஞானசாரரும்

Monday, June 19, 2017
-Mohamed Naushad- பொது பல சேனாவின் பல உறுப்பினர்கள் (ஞானசூனியத்தை தவிர) தொடர்ந்து சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு வருவதாகத் தெரியவந...Read More

முஸ்லிம்கள் மீது தாக்குதலினால், விழிப்பு நிலையில் புலனாய்வுப் பிரிவுகள்

Monday, June 19, 2017
வெறுப்புணர்வைத் தூண்டுவதன் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்பாக, அரச புலனாய்வுப் பிரிவுகள் விழிப்பு நிலையில் வைக்க...Read More

சுவிஸில் இலங்கை முஸ்லிம்களின், நல்லிணக்க இப்தார் - பௌத்த, கிறிஸ்த்தவ, இந்து மதகுருக்கள் பங்கேற்பு

Monday, June 19, 2017
பௌத்த, கிறிஸ்த்தவ, இந்து மதகுருக்கள் பங்கேற்ற இப்தார் நிகழ்வு சுவிற்சர்லாந்து - சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள மஸ்ஜித்துல் ரவ்ளா இலங்கைப...Read More

உலகின் அமைதியான நாடு, கிடுகிடு என இலங்கை முன்னேற்றம்

Monday, June 19, 2017
பூகோள அமைதிச் சுட்டி எனப்படும் உலகின் அமைதியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில், சிறிலங்கா 17 இடங்கள் முன்நோக்கி நகர்ந்துள்ளது. 2017ஆம...Read More

அர­சாங்­கத்தின் அடைக்­கலம் இல்லாவிடின், ஞானசாரர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் - மஹிந்த

Monday, June 19, 2017
இந்த நாட்டில் இன­வாத செயற்­பா­டு­களின் பின்­னால் ­பொ­து­பல சேனாவே உள்­ளது.  அவர்­க­ளுக்கு அர­சாங்­கமே அடைக்­கலம் வழங்கி வரு­கின்­றது என ...Read More
Powered by Blogger.