Header Ads



புரட்சியை முறியடிக்க பெண்களின் தியாகம் - கண்கலங்கிய எர்துகானும், மனைவியும்..!

Wednesday, November 02, 2016
துருக்கி மீதான இராணுவ சதி புரட்சியை முறியடிக்க பெண்களின் பங்களிப்பு தியாகம் மற்றும் அவர்களின் பாதிப்பு பற்றி சர்வதேச மாநாட்டில் உரை நிகழ்த...Read More

இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத்தை சிதைக்க, கைகோர்த்துள்ள சக்திகள்

Wednesday, November 02, 2016
-ஏ எம் எம் முஸம்மில்-          “அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ நாவின் சிறும்பான்மை சமூகங்கள் சம்பந்தமான அறிக்கையாளர் ரீடா ஐசக் ...Read More

முஸ்லிம்களின் திருமண வயதை 16 ஆக, அதிகரிப்பதற்கு ஐரோப்பிய யூனியன் யார்..?

Wednesday, November 02, 2016
முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றுமாறு கோரவில்லை திருமண வயதைத் தான் 16 ஆக அதிகரிக்குமாறு நிபந்தனை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்...Read More

நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் அதிகரிப்பு - அன்வர்

Wednesday, November 02, 2016
சிறுபாண்மையினர் பல எதிர்பார்ப்புக்களை எதிர்பார்த்து  மஹிந்த ராஜபக்சவின் அரசை கவிழ்த்து நாட்டிலே தமது  கலாச்சாரம் மத கொள்கைகளை நாட்டில் ச...Read More

யா ரப்பே..! நீ கொடுத்தால், யார் தடுக்க முடியும்..?

Wednesday, November 02, 2016
எனது வாழ்நாளில் நான் கண்ட ( பலரையும் வியப்பில் ஆழ்த்திய ) மிகப்பெரும் அள்ளாஹ்வின் உதவியிற்கு இன்று ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. ஆம் குற...Read More

ஆசிரியை ஏ.எல்.நஸீபா இக்பால் 'குருபிரதீபா பிரபா' விருதை பெற்றார்

Wednesday, November 02, 2016
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி ஆசிரியையான . ஏ.எல்.நஸீபா இக்பால் 'குருபிரதீபா பிரபா' விருதை பெற்றுள்ளார். கொழும்பு தாமரை...Read More

இந்த அரசிற்கு 3 நாள் கால அவகாசம் வழங்குகின்றோம் - சிங்கள ராவய

Wednesday, November 02, 2016
தமது ஓய்வூதியம் முறையாக வழங்கப்பட வேண்டும் எனக்கூறி கொழும்பில் யுத்தத்தில் அங்கவீனமடைந்த இராணுவத்தினர் மூன்றாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டத...Read More

கரு ஜயசூரியவின் மகள், லண்டனில் மரணம்

Wednesday, November 02, 2016
சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் லண்டனில் காலமாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளான சன...Read More

மோசடி குற்றச்சாட்டு தொடர்பில், இலஞ்சஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக தயார் - ரணில்

Wednesday, November 02, 2016
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் தான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள...Read More

சவூதி அரேபிய, இளவரசருக்கு சவுக்கடி - இஸ்லாமிய சட்டத்திற்கு சமூக ஊடகங்களில் வரவேற்பு

Wednesday, November 02, 2016
-BBC- செளதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு மற்றுமொரு இளவரசருக்கு, அதிகாரபூர்வ ...Read More

ஞானசாரரை  கண்டு அஞ்சமாட்டோம் - திட்டமிட்டபடி போராட்டம் என்கிறது SLTJ

Wednesday, November 02, 2016
முஸ்லிம் திருமண வயதை குறைப்பதற்கு எதிராக சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்த திட்டமிட்டுள்ள போராட்டம் நாளை -03- நடைபெறுமெனவும், ஞானசாரரின் மிர...Read More

முஸ்லிம் சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை, இட்டுக்கட்டப்பட்ட பொய்

Wednesday, November 02, 2016
அரசாங்கத்தின் விருப்பத்திற்காகவோ சர்வதேசத்தின் தேவைக்காகவோ  முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது. உலமாக்கள், துறைசார் ...Read More

பௌத்தர்கள்  இல்லாத இடத்தில்  புத்தர் சிலையமைக்க, பௌத்தம் அனுமதிக்கவில்லை

Wednesday, November 02, 2016
பௌத்தர்கள் வாழும் இடத்திலேயே  புத்தர் சிலை  அமைக்கப்படவேண்டும். பௌத்தர்கள்  இல்லாத இடத்தில்  புத்தர் சிலை அமைப்பதில் என்ன பயன் என்று அமை...Read More

சிவனொளிபாதமலை ஒரு பௌத்த பூமி, மத விஷமிகளிடம் சிக்கவேண்டாம் - பரணவிதாரன

Wednesday, November 02, 2016
சிவனொளிபாதமலை ஒரு பௌத்த பூமி, அதன் சுற்றுப் பகுதியில் சூழல் பாதிப்போ அல்லது கலாச்சார சீர்கேடோ ஏற்படும் வகையில் எந்த அபிவிருத்தி வேலைத்தி...Read More

முஸ்லிம் விவாக சட்டத்தில் நிபந்தனை வேண்டாம் - EU விடம் கிழக்கு முதலமைச்சர்

Wednesday, November 02, 2016
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவினருக்கு் இடையிலான சந்...Read More

வீரம்பேசும் ஜனாதிபதி, பிரதமரை பதவிநீக்க வேண்டும் - இல்லையேல் பாரதூர விளைவுகள்

Wednesday, November 02, 2016
பிரதமர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் அல்லது விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்ச...Read More

தெற்கு ஆசியாவில் நடந்த, மிகப்பெரிய  கொள்ளை

Wednesday, November 02, 2016
தெற்கு ஆசியாவிலேயே நடைபெற்ற அதி கூடிய கொள்ளைகளில் ஒன்றே தற்போது இலங்கையில் நடைபெற்றுள்ளது. திருடர்களை காப்பாற்றும் ஆட்சியே தற்போதைய ஆட்ச...Read More

முஸ்­லிம்களை இனச் சுத்­தி­க­ரிப்­பு செய்தமை, சர்­வ­தேச குற்­ற­மாகும் - சுமந்திரனின் துணிகரப் பேச்சு

Wednesday, November 02, 2016
முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் ஒன்று சேர்ந்து ஒரு நிலைப்­பாட்டில் ஒரு முடிவை எடுத்தால் நாம் கேட்­பது கிடைக்கும். இரு துரு­வங்­க­ளாகப் பிர...Read More

முச்சக்கரவண்டி சாரதி அனுமதிப்பத்திரம் பெறும், வயதை 25 ஆக கட்டுப்படுத்த யோசனை

Wednesday, November 02, 2016
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 25 ஆக கட்டுப்படுத்துவதற்கு முச்சக்கர வண்டி சங்கங்கள் அரசாங்கத்திற்கு யோச...Read More

புற்று நோயாளிகளுக்கு, வாழ்நாள் முழுதும் இலவச மருத்துவசேவை

Wednesday, November 02, 2016
நாட்டில் அனைத்து புற்று நோயாளிகளுக்கும் வாழ்நாள் முழுதும் இலவச மருத்துவ சேவையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அற...Read More

முஸ்லிம்கள் நாட்டைவிட்டு வெளியேற, தயாராக இருக்க வேண்டும் - ஞானசாரா

Wednesday, November 02, 2016
தௌஹீத் ஜமாஅத் அமைப்பு நாளை 3 ஆம் திகதி ஏற்­பாடு செய்­துள்ள முஸ் லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தத்­துக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டத்தை நிறு...Read More

குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

Wednesday, November 02, 2016
கடவுச்சீட்டு தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டிருந்தாலோ செய்ய வேண்டிய நடைமுறைகளை இலங்கையின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள...Read More

மஹிந்தவின் பிறந்ததினத்தில், பிறக்கவிருக்கும் 'அபே ஶ்ரீ லங்கா நிதகஸ் பெரமுன'

Wednesday, November 02, 2016
மலர் மொட்டினை சின்னமாகக் கொண்ட அபே ஶ்ரீ லங்கா நிதகஸ் பெரமுன (எங்கள் இலங்கை சுதந்திர முன்னணி) கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ...Read More

"ஸ்ரீபாத சமனல கந்தயும், முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசும் கூலிப்படைகளும்"

Wednesday, November 02, 2016
-Inamullah Masihudeen- சிவனொளி பாதமலை (ஸ்ரீபாத- சமனல கந்த) முஸ்லிம்களின் புனித ஸ்தலம் அல்ல. அதற்கு நாம் உரிமை கோரவும் இல்லை. முதல் ம...Read More

புத்தளம் விவகாரத்தை றிசாத் பதியுதீன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்..!

Wednesday, November 02, 2016
வண்ணாத்திவில்லு உதவி    செயலாளர் இரு தினங்களுக்கே புத்தளம் நகர சபைக்கு பதில் கடமைக்காக சமுகமளிக்கிறார். இலங்கையில் வேறெங்கும் தகுதிய...Read More
Powered by Blogger.