Header Ads



வீதி சமிஞ்சைகளில் யாசகம், கேட்பவர்களை கைதுசெய்ய தீர்மானம்

Wednesday, October 19, 2016
கொழும்பின் பல்வேரு பிரதேசங்களில் வீதி சமிஞ்சை விளக்குள் உள்ள பகுதிகளில் யாசகம் செய்பவர்களை கைது செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலி...Read More

இலங்கைக்கு GSP யும், 34 பில்லியன் ரூபாய்களையும் பெற்ற ரணில்

Wednesday, October 19, 2016
மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளால் 2010ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை சிறிலங்கா மீளப்பெறுகின்ற கட்டத்தை நெருங்கி விட்டத...Read More

றீட்டாவின் கவனத்திற்கு, தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்

Wednesday, October 19, 2016
தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துக்கு முஸ்லிம்  அர­சியல் தலை­மைத்­து­வங்கள் எவ்­வித  தீர்வும் பெற்­றுத்­த­ராத நிலையில் பள்­ளி...Read More

கோத்தா ஏமாற்றம்

Wednesday, October 19, 2016
தாம் எதிர்பார்த்தது போன்று கோத்தாவின் போர் நூல் பிரபலமடையவில்லை என்று ஏமாற்றம் வெளியிட்டுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செ...Read More

மஹிந்த ராஜபக்சவை, சிந்­திக்கச் சொல்கிறார் மைத்­தி­ரி­

Wednesday, October 19, 2016
முன்ளாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து இர ண்டு வரு­டங்­க­ளா­கியும் எந்த­வொரு சேவை­யையும் முன்­னெ­டுக்­க­வி...Read More

அல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்

Tuesday, October 18, 2016
சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரச குடும்பத்தை சார்ந்த துருக்கி பின் சஊத் க்கும் அவரது நண்பர் ஆதில் முஹைமித் என்பவருக்கும் இடையே உரு...Read More

ஒப்பனையில்லாத முகத்தை பார்த்து கணவன், மனைவியை விவாகரத்து

Tuesday, October 18, 2016
ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒப்பனைகள் இன்றி மனைவியின் முகத்தை முதல்முறை பார்த்த கணவர் ஒருவர் திருமணம் முடித்த சில தினங்களிலேயே விவாகரத்து...Read More

கூடியிருந்தவர்களின் கரகோசத்துடன், இந்தோனேஷியாவில் பிரம்படி தண்டனை

Tuesday, October 18, 2016
உள்ளூரில் கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும் இந்தோனேஷியாவின் அசே மாகாணத்தில் கூடி இருந்தவர்களின் கரகோசத்திற்கு இடையில் மற்...Read More

பிரசவத்துக்குப் பிறகும், அக்கறை அவசியம்

Tuesday, October 18, 2016
கர்ப்பம் உறுதியான நாளில் இருந்து, பிரசவத்தை எதிர்கொள்ளப் போகிற அந்த நாள் பற்றிய திட்டமிடலையும் ஏற்பாடுகளையும் அவ்வப்போது செய்து கொண்டே இ...Read More

கத்தாரில் ரகசிய பேச்சுவார்த்தை

Tuesday, October 18, 2016
ஆப்கானிஸ்தானில் அரசுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்குமிடையே உள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆ...Read More

சிரியாவை விட்டு வெளியேற, வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்துவிட்டேன் - அதிபரின் மனைவி

Tuesday, October 18, 2016
-BBC- சிரியாவின் போரில் இருந்து தப்பித்து நாட்டைவிட்டு வெளியேற தனக்கு வாய்ப்புத் தரப்பட்ட போதும் தான் அதை மறுத்துவிட்டதாக சிரியா அதி...Read More

எமது கருத்துக்களை றீட்டா, கவனமாக செவிமடுத்தார் - ஹக்கீம்

Tuesday, October 18, 2016
இந்நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகள் குறித்த நிரந்தரமான தீர்வைக் காண்பதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்; அதற்கான...Read More

அரசாங்கம் கவிழ்ந்து விடும் என, ராஜபக்ச தரப்பு ஊடகங்கள் பிரச்சாரம் - ஜனாதிபதி

Tuesday, October 18, 2016
நேற்று இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸின் இராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள...Read More

பௌசிக்கு ஆதரவாக அமைச்சரவையில், குரல் எழுப்பிய ஜனாதிபதி மைத்திரி

Tuesday, October 18, 2016
சிரேஷ்ட அரசியல்வாதியான ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்றால், அமைச்சரவையிலுள்ள அனைவரின் மீதும் வழக்கு தாக்கல...Read More

மக்கள் பசியுடன் இருக்கையில், நல்லிணக்கம் சாத்தியமா..? ரீட்டா ஐசக்

Tuesday, October 18, 2016
மக்கள் வயிற்றுப்பசியுடன் இருக்கையில்  நல்லிணக்க பொறிமுறைகள் சாத்தியப்படுமா?    சிறுபான்மையின் மக்களின் அடிப்படை வாழ்வாதார தேவைகள் குறித்...Read More

Mp க்கு சொந்தமான 400 ஏக்கர் தோட்டத்தில், ஜனாதிபதி வாகனங்களைத் தேடி சோதனை

Tuesday, October 18, 2016
நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சோதனை உத்தரவுக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்கள் 50 பேர், மத்துகம பெலிஸ்டர் தோட்டத்தில் சோதனை நடவடிக...Read More

யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சினைகளை கவனத்தில் எடுப்போம் - நோர்வே உறுதி

Tuesday, October 18, 2016
-பாறுக் ஷிஹான்- யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள முஸ்லீம்  மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் செயற்றிட்டங்களை எதிர்வரும் 2...Read More

சர்ச்சைக்குரிய காணொளி குறித்து, சஜித் விளக்கம்

Tuesday, October 18, 2016
தன்னைப் பற்றி வௌியாகியுள்ள சர்ச்சைக்குரிய காணொளி குறித்து அமைச்சர் சஜித் பிரேதமதாஸ விளக்கமளித்துள்ளார். சஜித் சில இளைஞர்களுக்கு வேலை...Read More

இலங்கை விமானங்களிலும் Samsung Galaxy Note 7 க்கு தடை

Tuesday, October 18, 2016
விமானப் பயணத்தின்போது பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்ஃபோன்களைக் கொண்டு வர தடை விதிப்ப...Read More

கொலை செய்யப்பட்ட புலி உறுப்பினரின் குடும்பத்துக்கு 20 இலட்சம் வழங்கிய இராணுவ வீரர்

Tuesday, October 18, 2016
இ ராணுவ த்திடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் உறுப்பினரொருவரை கொலைசெய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள்  இராணுவ லெப்டினன் விமல் விக்ரம கொலைசெய்...Read More

சிவசேனையின் உருவாக்கத்திற்கு, தமிழர்கள் விமர்சனம்

Tuesday, October 18, 2016
-பி.கே.பாலச்சந்திரன்- ஸ்ரீலங்காவிலுள்ள தமிழ் இந்துக்களை ஏனைய மதக் குழுக்களிலிருந்து ப2ாதுகாத்தல், மற்றும் தமிழ் சமூகத்தில் தமிழ் அரச...Read More

இலங்கையில் சிவசேனை என்ற, இந்துப் பயங்கரவாத அமைப்பு - சுமந்திரன் + தினேஷ் கடும் எதிர்ப்பு

Tuesday, October 18, 2016
மும்பையில் உள்ள சிவ்சேனா, சிவசேனை என்று அழைக்கப்படும் ஸ்ரீலங்காவின் புதிய தமிழ் அமைப்புக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது, தீவில் உள்ள பிரதான...Read More

ஆசிரியர் சேவையில், மௌலவிகளும் இணைய அரசு கவனம் செலுத்துமா..?

Tuesday, October 18, 2016
தற்போது எமது தாயகத்தின் பல பாடசாலைகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அன்மைக்கால செய்திகள் எமக்கு எடுத்துக்காட்டுகிறது. எனவே இவ்வாறான...Read More

ஜனாதிபதி மைத்திரி கூறிய கருத்துகள் - NFGG கடும் அதிருப்தி

Tuesday, October 18, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில தினங்களுக்கு முன்னர் கூட்டமொன்றில் கூறிய கருத்துகள் குறித்து NFGG கடும் அதிருப்தி தெரிவிக்கிறது. நி...Read More

பெல்ஜியத்தில் சொக்லெட் தயாரித்த, பிரதமர் ரணில் (படங்கள்)

Tuesday, October 18, 2016
பெல்ஜியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க சொக்லெட்  நிறுவனமொன்றில் வைத்து சொக்லெட்டுகளை தயாரித்துள்ளா...Read More

ஜனாதிபதியையும், பிரதமரையும் முடிந்தால் பிரித்துக் காட்டுமாறு சவால்

Tuesday, October 18, 2016
ஆட்சி அமைத்துள்ள  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் முடியுமானால் பிரித்துக் காட்டுங்கள் என பிரதி அமைச...Read More

'இரட்டை பிரஜாவுரிமையை கைவிட்டால், தேர்தல்களின் போட்டியிட முடியும்'

Tuesday, October 18, 2016
இரட்டை பிரஜாவுரிமையை கைவிட்டால் உள்நாட்டுத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கன சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்ப தாக புலம்பெயர் சமூகத்திற்கு...Read More

சம்பந்தனை கொலைசெய்ய 25 மில்லியன் - விக்னேஸ்வரன் தெரிவிப்பு

Tuesday, October 18, 2016
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஓருவர் தனக்கு தகவல் வழங்கியதாக வடமாக...Read More

இலங்கையில் எதிர்காலத் தலைவர் ஆதில், மரணம் என்கிறது இங்கிலாந்து பத்திரிகை

Tuesday, October 18, 2016
முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் மகனின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸை கோடிட்டு பிரித்தானியாவின் ஸ...Read More

புத்தளம் நகர சபைக்கு, நிரந்தர செயலாளர் தேவை.!

Tuesday, October 18, 2016
புத்தளம் நகரம் மாவட்டத்தின் நிர்வாகக் கேந்திரமுடைய நகரமாகும். பல்லாயிரக் கணக்கான மக்கைளக் கொண்ட இந்த நகரத்தின் அடிப்படை வசதிகளை  திறம்...Read More
Powered by Blogger.