Header Ads



சிறை கைதியிடம் சிகையலங்காரம் செய்து, கடன்வைத்த நாமல்

Sunday, July 24, 2016
நிதி மோசடி குற்றச்சாட்டிற்கமைய அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெலிக்க...Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, மூவர் படுகொலை

Sunday, July 24, 2016
 மட்டக்களப்பு - வெல்லாவெளி பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்ணொருவர், அவரது மகள், தந்தைய...Read More

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு, வெளிவிவகார அமைச்சின் முக்கிய வேண்டுகோள்

Saturday, July 23, 2016
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களை பின்பற்றுமாறு வெளிவிவகார அமைச்சு இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்...Read More

சிறிலங்காவை குட்டி சீனாவாக்க, முயற்சித்த மகிந்த

Saturday, July 23, 2016
  சிறிலங்காவை குட்டி சீனாவாக மாற்றுவதற்கு மகிந்த ராஜபக்ச முயற்சித்தார் என்று சிறிலங்கா அமைச்சர் கபீர் காசிம் குற்றம்சாட்டியுள்ளார். சி...Read More

ஓய்வுபெறும் வயதை தாண்டியவரை செயலாளராக வைத்துள்ள கல்வியமைச்சு புத்திஜீவிகளை பழிவாங்குகிறது

Saturday, July 23, 2016
தேசிய கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்திலிருந்து பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி ஆகியோர் பதவி நீக்கப்பட்டுள்ளனர்...Read More

அமெரிக்கப் போர்க்கப்பல், நாளை கொழும்பு வருகிறது

Saturday, July 23, 2016
அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துக் கப்பலான யுஎஸ்எஸ் நியூ ஒர்லியன்ஸ் நாளை -24- சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. சிறில...Read More

விக்னேஷ்வரன் எனக்கு, கல்லெறிகிறார் - றிசாத்

Saturday, July 23, 2016
-சுஐப் எம். காசிம்- மீள்குடியேற்றச் செயலணியின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலான வடமாகாண சபையின் நடவடிக்கைகளை நாம் பொறுத்துக் கொண்டு வாளாவ...Read More

இந்த அரசை பாதுகாக்க, பொதுமக்கள் பாதைக்கு இறங்க வேண்டும் - ரணில் அழைப்பு

Saturday, July 23, 2016
-HAFEEZ- ஊழல் பேர்வழிகளை அரசிலுள் உள்வாங்குவற்கே ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஒரு திருட்டுக் குழு குரல் எழுப்புவதாகவும் அதற்...Read More

"மனசாட்சிக்கு அமைய செயற்படாவிடில், நல்லாட்சி மீதான நம்பிக்கை சிதைந்துவிடும்"

Saturday, July 23, 2016
நல்லாட்சிக்கான அடையாளத்தின் பின்னால் இருந்து கொண்டு எவருக்கும் தவறு செய்ய இடமளிக்கப் போவதில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்...Read More

தொலைபேசி + ஸ்மார்ட் கைக்கடிகாரத்துடன் வந்தால் A/L பெறுபேறு ரத்து

Saturday, July 23, 2016
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோன்றும் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள...Read More

ரணில் - சஜித் லடாய்..? இடையில் புகுந்த மைத்திரி..??

Saturday, July 23, 2016
ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அமைச்...Read More

ஜேர்மனியில் 9 பேரை சுட்டுக் கொன்றவன், ஈரான் நாட்டுக்காரன்

Saturday, July 23, 2016
ஜெர்மனியில் ம்யூனிக் நகரில் வணிக வளாகத்தில் ஒன்பது பேரை சுட்டுக் கொன்ற நபர் ஒரு 18 வயது ஈரானிய-ஜெர்மானியர் என்றும் அவர் பல ஆண்டுகளாக ம...Read More

காதலியை ஆச்சரியப்படுத்த, புர்கா அணிந்து நின்ற இளைஞர் கைது

Saturday, July 23, 2016
முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா அணிந்து விமான நிலையத்தில் நின்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு தரப்...Read More

பள்ளிவாசல் அனுமதி ரத்து, சும்மா இருக்கமாட்டோம் என்கிறார் சிராஸ் நூர்தீன்

Saturday, July 23, 2016
-AAM. Anzir- தெஹி­வளை பாத்யா மாவத்­தை, பெளசுல் அக்பர் பள்­ளி­வா­சலின் கட்­டிட நிர்­மா­ணத்­திற்­காக தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபை­யினால்...Read More

கைது செய்யப்படுபவர்கள். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது ஏன்..?

Friday, July 22, 2016
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைது செய்து விளக்கமறியலில் வைக்கும் சில முக்கிய பிரமுகர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில...Read More

நான் விளையாடிய அணியில் உப தலைவர், ஒரு முஸ்லிம் சகோதரர் - அர்ஜூன

Friday, July 22, 2016
புதிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் போது பௌத்த மதத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க த...Read More

முச்சக்கர வண்டி, இறக்குமதிக்கு கட்டுப்பாடு..!

Friday, July 22, 2016
முச்சக்கர வண்டிகள் தேவைக்கும் அதிகமாக இருப்பதால் அவற்றை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்...Read More

கஞ்சா அடித்த மாணவ - மாணவிகள், போதை தலைக்கேறி கைகளை அறுத்துக்கொண்ட பரிதாபம்

Friday, July 22, 2016
செவனகல பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான பாடசாலைச் சேர்ந்த மாணவர்கள் பலர் போதை தலைக்கேறிய நிலையில் தமது கைகளை அறுத்துக்கொண்ட சம்ப...Read More

முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும், விக்னேஸ்வரன் என்ற விஷக் கிருமியும்..!!

Friday, July 22, 2016
(வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்  தொடர்பில் வடமாகாண சபையும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் இதுவரை ம...Read More

மக்களுக்காக பேசும் 10 சிறந்த Mp கள் - முஸ்லிம் அரசியல்வாதி எவனும் இல்லை

Friday, July 22, 2016
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை தரப்படுத்தும் தர வரிசையில் முதலிட...Read More

1 ஆம் திகதி தொடக்கம், அதிவேக வீதியின் கட்டணம் அதிகரிக்கிறது

Friday, July 22, 2016
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் அதிவேக வீதியின் கட்டணம் அதிகரிப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் ...Read More

கைப்பற்றப்பட்ட கொக்கேய்னின் மொத்த, பெறுமதி 4500 மில்லியன் ரூபா (படங்கள்)

Friday, July 22, 2016
பேலியகொடை, கொள்கலன் களஞ்சிய தொகுதியில் மொத்தம் 300 கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்...Read More

இணையத்தளம் ஊடாக சிறுவர்களுக்கு ஏற்படும், இன்னல்களை அறிவிக்க..!

Friday, July 22, 2016
இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக சிறுவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார...Read More

பிரதமருடன் இடம்பெற்ற பரிவர்த்தணையாலே, விமல் வெளியே உள்ளார் - டிலான்

Friday, July 22, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகம் அவதானம் செலுத்துவது யார் குறித்து என்பது தொடர்பில் தௌிவில்லை என, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்...Read More

இலங்கை தொழின்மையாளர்களுக்கு, மலேசியாவில் பல்வேறு தொழில் வாய்ப்புகள்

Friday, July 22, 2016
இலங்கைத் தொழின்மையாளர்களுக்கும் பயிற்றப்பட்ட ஊழியர்களுக்கும் மலேசியாவில் தொழில் வாய்ப்புகளை வழங்க மலேசியா இணக்கம்  தெரிவித்துள்ளது. ...Read More

தெஹி­வளை பள்­ளி­வா­சலின், அனு­மதி ரத்து - நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை அராஜகம்

Friday, July 22, 2016
-விடிவெள்ளி  ARA.Fareel- தெஹி­வளை பாத்யா மாவத்­தையில் அமைந்­துள்ள பெளசுல் அக்பர் பள்­ளி­வா­சலின் கட்­டிட நிர்­மா­ணத்­திற்­காக தெஹி­வ...Read More

யாழ் பல்கலைக்கழகத்துக்கு, பிள்ளைகளை அனுப்பப் போவதில்லை - சிங்கள பெற்றோர்

Friday, July 22, 2016
தமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வரை, அவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப் போவதில்லை என்று, சிங்கள...Read More

இந்த அர­சாங்­கத்தின் ஆட்சி, 5 வரு­டங்கள் தொடரும் - ரணில் திட்டவட்டம்

Friday, July 22, 2016
தேசிய அர­சாங்கம் அடுத்த வரவு – செலவுத் திட்­டத்­துடன் கவிழ்ந்­து­விடும் என சிலர் கனவு காண்­கின்­றனர். இக் கனவு ஒரு போதும் பலிக்காது. இந...Read More

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நீதிபதி இளஞ்­செ­ழியனின் எச்சரிக்கை

Friday, July 22, 2016
சிறைச்­சா­லையை நிரப்பும் செயற்­பாட்டில் மாண­வர்­களை ஆசி­ரி­யர்கள் மிஞ்­சு­கின்­றார்­களோ என கேள்வி எழுப்பி கவலை வெளி­யிட்­டுள்ள யாழ்ப்­பா...Read More

நோயாளிக்கு சத்திரசிகிச்சை முடிந்த பின், மருத்துவர்கள் வெளியேற முடியாது - ராஜித்த அதிரடி

Friday, July 22, 2016
தனியார் வைத்தியசாலையில், நோயாளி ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் உடனடியாக மருத்துவர்கள் வெளியேற முடியாது என சுகாதார அமைச்ச...Read More

கோத்தபாயவின் குடியுரிமை, ரத்துச் செய்யப்படும் - மங்கள

Friday, July 22, 2016
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமை ரத்து செய்யப்படும் என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ...Read More

முஸ்லிம் அரசியல்வாதிகள் கைவிட்ட ஓலுவில் - தவம் உருக்கம், விடயம் ஜனாதிபதிக்கு செல்கிறது

Friday, July 22, 2016
(எம்.ஐ.எம்.றியாஸ்) ஒலுவிலை காப்பாற்றுங்கள் கிழக்கு மாகாண சபையில் உறுப்பினர் தவத்தின் உருக்கமான வேண்டுகோள் நான் இந்த சபையில் இன்று ஒல...Read More
Powered by Blogger.