Header Ads



சகல அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் வீடமைப்பு, சமுர்த்தி அமைச்சின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்

Wednesday, March 04, 2015
-ஏ.பி.எம்.அஸ்ஹர்- பொருளாதார அபிவிருத்தி அமைசசின் கீழ் இணைத்துக் கொள்ளப்ட்ட சகல அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் தற்போது வீடமைப்பு மற்ற...Read More

''அதுபற்றி அப்பாவிடமே, கேட்டுக்கொள்ளுங்கள்'' நாமல் ராஜபக்ஷ

Wednesday, March 04, 2015
-tm- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும் கடற்படையின் லெப்டினன் பதவிநிலை வகிப்பவருமான யோஷித்த ராஜபக்ஷ, பொலிஸ் குற...Read More

கிழக்கு முதலமைச்சரை பதவியிலிருந்து நீக்கி, மற்றுமொருவரை பரிந்துரைக்கவுள்ளோம் - விமலவீர

Wednesday, March 04, 2015
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டை பதவியில் இருந்து நீக்கும் நோக்கில் மாற்று முதலமைச்சர் ஒருவரை பரிந்துரைக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் ...Read More

மலேசியா பிரதிநிதிகளுடன், அமைச்சர் றிசாத் சந்திப்பு

Wednesday, March 04, 2015
இலங்கைக்கு சகல வழிகளிலும் அர்ப்பணிப்புடன் தமது ஒத்துழைப்புக்களை வழங்க மலேசியா முன்வந்துள்ளது! சமாதான சூழ்நிலையில் அதாவது யுத்தத்தி...Read More

பல்டியடிக்க எஸ்.பி. முயற்சி - கருணை காட்டாத ரணில்

Wednesday, March 04, 2015
-tw- முன்னாள் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இணைவதற்கான விண்ணப்பித்துள்ளார் என உட்தரப்பு வட்டார தகவல்க...Read More

வவுனியாவில் 16 வயது சிறுமியை குதறிய, 10 மனித ஓநாய்கள்

Wednesday, March 04, 2015
(உதயன்) வவுனியா, கனகராயன் குளத்தைச் சேர்ந்த 16வயதுச் சிறுமி திடிரென உயிரிழந்தமைக்கு அவர் 10 பேரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமையே...Read More

சட்டத்தை கையில் எடுத்த ஞானசாரர், நல்லாட்சி மைத்திரி அரசாங்கம் வேடிக்கை பார்ப்பு

Wednesday, March 04, 2015
முழு­மை­யாக முகத்தை மறைக்கும் தலைக் கவ­சங்­க­ளுக்கு தடை விதிக்­கப்­ப­டு­மாயின் அதற்கு முன்னர் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, நிகாப் உடை...Read More

மைத்திரி அரசாங்கத்திற்குள், முரண்பாடுகள் வெடித்தன

Wednesday, March 04, 2015
-gtn- முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் காரணமாக மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் த...Read More

எனக்கு எதிரான முறைப்பாட்டை, துரிதமாக விசாரணை செய்யுங்கள் - ராஜித்த

Tuesday, March 03, 2015
-எம். எஸ். பாஹிம்- தனக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு தேசிய சுதந்திர முன்னணி முன்வைத்துள்ள முறைப் பாட்டை துரிதமாக விசாரணை செ...Read More

'பிரான்ஸ் முருகேசு பகீரதி விவகாரம்' - வழக்குத் தொடுப்பதற்கு 20 ஆண்டிற்கு அதிகாரம் இருக்கின்றது

Tuesday, March 03, 2015
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்த முருகேசு பகீரதி என்ற தாய் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவின...Read More

எனக்கு வந்தது, இந்த நோயாக இருக்குமோ..?

Tuesday, March 03, 2015
மனிதனின் மனம் ஒரு மாயப்புதிர். திகில் கதை படித்தால் திடீரென தூக்கத்தில் திடுக்கிட்டு எழுந்திருப்போம். பேய் படம் பார்த்தால் மருண்டவன் கண்...Read More

முஸ்லிம் சகோதரியின் உரிமையை மறுத்த கனேடிய நீதிபதி - கார் வாங்க குவியும் பணம்

Tuesday, March 03, 2015
ராணியா எல்லோட் ஒரு கனடிய முஸ்லிம் பெண்மணி. இவரது வாகனத்தை சில பிரச்னைகளால் பறிமுதல் செய்து விட்டனர். அதனை மீட்க சென்ற பிப்ரவரி 24 அன்று ...Read More

ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், என்ன செய்யும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளலாம் - நெதன்யாஹு

Tuesday, March 03, 2015
உலகில் பயங்கரவாதத்துக்கு ஊக்கமளிக்கும் நாடுகளில் முதன்மையானது ஈரான் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு குற்றம்சாட்டினார். வாஷ...Read More

ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட அரிய வகை ஏலியன் சுறா - அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைப்பு

Tuesday, March 03, 2015
பூமியில் 125 மில்லியன் வருடங்களாக வாழ்ந்து வரும் அரிய வகை உயிரினம் கோப்ளின் சுறா. ‘த டீப் ஏலியன்’ என்று அழைக்கப்படும் (ஆழ கடலின் ஏலியன்)...Read More

அம்மாடியோவ்...?

Tuesday, March 03, 2015
இங்கிலாந்தின் நியூ ஹேம்ப்ஷயரில் உள்ள மர்லான் மற்றும் லிசா க்ரெனான் தம்பதியர் சக நண்பர்களிடம் தங்களது பிரியத்துக்குரிய செல்ல நாயை அறிமுகப...Read More

ஈரானியர்கள் 80 இலட்சம் பேரின் பேஸ்புக் கண்காணிக்கப்படுகிறது

Tuesday, March 03, 2015
சமூக வலைதளமான முகநூலில் (பேஸ்புக்) 80 லட்சம் ஈரானியர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அந்த நாட்டு ராணுவம் கண்காணித்து வருவதாக ...Read More

மாட்டிறைச்சி விற்பனை செய்தால் சிறை தண்டனை - ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கினார்

Tuesday, March 03, 2015
(India) மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்யும், அம்மாநில விலங்குகள் பாதுகாப்பு மசோதாவுக்கு, குடியரசு தலைவர் பிரணாப...Read More

உலகின் ஏழையான ஜனாதிபதி, ஓய்வுபெற்று வீடு செல்கையில் வீதியெங்கும் கண்ணீர்...!

Tuesday, March 03, 2015
ஜனாதிபதி என்றாலே... நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டு, கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவழித்து நாடு நாடாக சுற்றுப்பயண...Read More

மர்ஹூம் அஸ்ரபின் கனவை, ரவூப் ஹக்கீம் நனவாக்கியுள்ளார் - சட்டத்தரணி கபூர்

Tuesday, March 03, 2015
கிழக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் முஸ்லிம் காங்கிரஸின் சிபாரிசின் பேரில் நியமிக்கப்பட்ட அவர் ஒரு ம...Read More

பொலன்­ன­று­வையில் தகர்க்­கப்­பட்ட கட்­டடம், பள்­ளி­வாசல் அல்ல - முஜிபுர் ரஹ்மான்

Tuesday, March 03, 2015
பொலன்னறு­வையில் பொதுக்­கட்­ட­ட­மொன்றை இடித்து தரை­மட்­ட­மாக்­கி­யமை கண்­டிக்­கத்­தக்­கது என தெரி­வித்த மேல்­மா­காண சபை உறுப்­பினர் முஜி...Read More

யாழ்ப்பாணத்தில் மஹிந்தவின் பங்களா - மைத்திரி பார்வையிட்டார் (படங்கள்)

Tuesday, March 03, 2015
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக  யாழ். காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆடம்பர சொகுசு பங்களாவை புதிய ஜனாதிபத...Read More

காணி அபிவிருத்தி, காணிகள் மீட்புக் கூட்டுத்தாபன புதிய தொழிற்பாட்டுப் பணிப்பாளராக ஹனீபா மதனி

Tuesday, March 03, 2015
காணி அபிவிருத்தி மற்றும் காணிகள் மீட்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தொழிற்பாட்டுப் பணிப்பாளராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஹனீபா மதனி அவர்க...Read More

தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்ட, 16 ஆயிரம் லீற்றர் எதனோல் மீட்கப்பட்டது

Tuesday, March 03, 2015
ஒருகொடவத்தை சுங்க களஞ்சியசாலை,  கொள்கலனிலிருந்து 16 ஆயிரம் லீற்றர் எதனோல் மீட்கப்பட்டுள்ளது. 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான எதனோலே மீ...Read More

சுதந்திரக் கட்சி, உறுப்பினர்களுக்கு கட்டுப்பாடு - அனுர பிரியதர்சனயாபா

Tuesday, March 03, 2015
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மீது சில கட்டுப்பாடுகளை விதிக்க அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது. வேறும் அரசியல் கட்சிகள்...Read More

துமிந்த சில்வாக்கு எதிராக 17 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்குத் தாக்கல்

Tuesday, March 03, 2015
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உட்பட மூவரின் மரணம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 13 ...Read More

ஞானசாரர் ஆவேசம்

Tuesday, March 03, 2015
சிங்கள இனவாதம் என்று எல்லா அரசியல் வாதிகளும் கத்துகின்றனர். விக்னேஸ்வரனின் இனவாதம் ஒருவருக்கும் தென்படுவதில்லை. ஹக்கீமின் இனவாதம் ஒருவரு...Read More

ராஜித சேனாரட்னவிற்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மனு

Tuesday, March 03, 2015
அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்றைய தினம் தேசிய சுதந்தி...Read More

(சிறுபான்மையின பிரதிநிதித்துவ அடையாளங்களை நீக்கிய) சிங்கள கொடி

Tuesday, March 03, 2015
கண்டி தலதா மாளிகையின் வாளாகத்தில் நிகழ்வுகள் நடைபெறும் இடத்திலிருந்த நாட்டின் தேசிய கொடியை பலாத்காரமாக அகற்றிவிட்டு சிங்கள கொடி ஏற்றியமை...Read More

பல்லின சமுகங்களுடன் இணைந்து வாழ்வது பற்றி வழிகாட்டல் கருத்தரங்கு

Tuesday, March 03, 2015
(ஏ.எஸ்.எம்.ஜாவித்) அஹதிய்ய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறனை விருத்தி செய்வது தொடர்பாகவும் அஹதிய்யா இரு பர...Read More

இந்தோனேஷியாவில் பௌத்த, முஸ்லிம் தலைவர்களின் மாநாட்டில் ரவூப் ஹக்கீம்

Tuesday, March 03, 2015
இந்தோனேஷியாவில் நடைபெறும் பௌத்த மற்றும் முஸ்லிம் தலைவர்களின் உயர் மட்ட உச்சி மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிர...Read More

தீவிரவாதப் பட்டியலில் ஹமாஸ், இணைத்தமைக்கு யூசுப் அல் கர்ளாவி கண்டனம்

Tuesday, March 03, 2015
பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் அமைப்பை எகிப்து நீதிமன்றம் தீவிரவாத பட்டியலில் சேர்த்துள்ளது. அதனை சர்வேதேச இஸ்லாமிய அறிஞர்கள் கூட்ட...Read More

போர் குற்றம் புரிந்த இஸ்ரேல் மீது, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு

Tuesday, March 03, 2015
போர் குற்றம் புரிந்ததாக இஸ்ரேல் மீது சர்வதேச குற்றவியல்கோர்ட்டில் முதன்மறையாக பாலஸ்தீனம் வழக்கு தொடர உள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடைய...Read More
Powered by Blogger.