Header Ads



யானை தாக்கி, தேரர் பலி, பக்தர்கள் சிதறியோட்டம் - கட்­டானையில் சம்பவம்

Tuesday, June 13, 2017
கட்­டானை ஸ்ரீ வர்­த­னா­ராம விகா­ரையில் பொசன் பெர­ஹர நடை­பெற்றபோது பெர­ஹ­ரவில் கலந்து கொண்ட யானை ஒன்று  தாக்­கி­யதில் பௌத்த தேரர் ஒருவர் ...Read More

சிசுவின் சடலத்தை, வீட்டிற்கு கொண்டுவந்த நாய் - பெண் கைது

Tuesday, June 13, 2017
புதைக்கப்பட்ட  சிசுவின் சடலமொன்றை நாயொன்று கௌவிக்கொண்டு வந்து  வீட்டின் மையப்பகுதியில் வைத்து உறங்கிய சம்பவமொன்று மகியங்கனை  நகர் பகுதிய...Read More

ஞானசாரர் மறைந்திருப்பது பற்றி 2 பேரிடம் கேள்வி எழுப்ப வேண்டும்

Tuesday, June 13, 2017
முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் கருத்துக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சும...Read More

சிங்கள - முஸ்லிம் இனக்கலவரம் ஏற்பட்டால்..?

Tuesday, June 13, 2017
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகளின் ஊடாக அவசரகாலச் சட்டத்தைநடைமுறைப் படுத்துவதற்கும், சமஷ்டி தீர்வை உள்ளடக்கிய அரசமைப்பைநிறைவே...Read More

இனவாதிகள் தெற்கில் இருக்கின்றனர் என யார் கூறியது..? கோத்தபாய

Tuesday, June 13, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் தலைவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச...Read More

"மிகவும் பயங்கரமான சமிக்ஞை, எம்முன் கண்சிமிட்டி நிற்கின்றது"

Tuesday, June 13, 2017
கண்டிப்பது எமது கடன். ஆனால் தண்டனை விதிப்பது அரசாங்கத்தின் கடன். கண்டிப்பதை நாம் சரிவரச் செய்து வருகின்றோம். ஆனால் தண்டனை விதிப்பதை அரசா...Read More

முஸ்லிம்கள் நிதானம் இழக்க வேண்டாம் - மஸ்தான் எம்.பி வேண்டுகோள்

Tuesday, June 13, 2017
நாட்டில் முஸ்லிம்களுடைய மதத்தலங்கள், வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்படுவதும் அதன் மூலம் இனவாதிகள் இனக்கலவரத்தை கொண்டுவர முயற்சிக்கின...Read More

ஞானசாரர் கைதுசெய்வதில் தாமதம் - பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது

Tuesday, June 13, 2017
நாட்டில் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்ச்சிக்கும் பேரினவாத குழுக்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி...Read More

நாட்டினுள் இனவாத நிலையை, தோற்றுவிக்க அமைச்சர்கள் முயற்சி - மஹிந்த

Tuesday, June 13, 2017
இனவாத முரண்பாடுகள் ஏற்படும் விதமாக செயற்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.  தற...Read More

கோதபாய ராஜபக்ஸ, பொதுபல சேனாவை உருவாக்குவதற்கு உதவி

Tuesday, June 13, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவுவதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவே காரணம் ...Read More

அடுத்த தேர்தலில் ஐ.தே.க. வெற்றிபெறுவது உறுதி - திஸ்ஸ அத்தநாயக்க

Tuesday, June 13, 2017
பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என, கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தந...Read More

நெருக்கடி நிலையிலிருந்து முஸ்லிம்களை, மீட்டெடுப்பது அரசின் பொறுப்பு இல்லையா..?

Tuesday, June 13, 2017
(நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்) 2015 ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இந்நாட்டு மக்கள் குறிப்பாக சிறு பான்மை மக்கள் நல்லாட்சி அரசினை ...Read More

வெளிநாட்டு நிதியுதவி பெற, முஸ்லிம்கள் தமது நிலையங்களுக்கு தீ மூட்டுகின்றனர்

Tuesday, June 13, 2017
நாவலப்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான தொழிற்சாலையில்தீவிபத்து ஏற்பட்டமை குறித்து இனமுறுகலை ஏற்படுத்தும் நோக்கில்போல...Read More

ஞானசாரருக்கு ஏதேனும் நடந்தால், இரத்த ஆறு ஓடும் - பொது பலசேனா

Tuesday, June 13, 2017
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு ஏதேனும் நடந்தால்நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் அபாயமிருக்கின்றது. எனவே, நாட்ட...Read More

மஹியங்கனையில், முஸ்லிம் கடைகளுக்கு எச்சரிக்கை

Tuesday, June 13, 2017
  ARA.Fareel இன­வா­தி­களால் மஹி­யங்­க­ணையில் முஸ்லிம் கடை­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டமை குறித்து பொலிஸில் முறைப்­பாடு செ...Read More

தாயின் துஆ, ஹமாஸ் தலைவனின் உயிரைக் காப்பாற்றியது

Monday, June 12, 2017
ஒரு தாயின் துஆ எப்பொழுதும் சக்தி வாய்ந்தது. அவளது அன்பின் ஆழத்தையும், துஆ வின் சக்தியையும் அறிவதற்கு இந்த சம்பவத்தை வாசித்துப் பாருங்க...Read More

அல்லாஹ்வின் சூளுரையைக் கேட்டீர்களா...?

Monday, June 12, 2017
கேட்போம் கேட்போம் அல்லாஹ்விடமே கேட்போம். ரமளானில் கேட்காமல் வேறு எப்பொழுது கேட்கப்போகிறோம்..? புனிதமான இரவும்  பகலும் ஆட்கொண்டிருக்கும...Read More

மலைப்பாம்பு பாதுகாப்பாக கடந்துசெல்ல, சாலையில் படுத்த வாலிபர்

Monday, June 12, 2017
மேத்யூ என்பவர் கடந்த புதன்கிழமை டம்பியர் போர்ட் எனும் பகுதியில் தன் நண்பருடன் சாலையில் பேசிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது சாலையின் நடு...Read More

பிளாஸ்டிக் அரிசி குறித்த விளக்கங்கள் - எளிய 5 கேள்வி பதில்களில்..!

Monday, June 12, 2017
பிளாஸ்டிக் அரிசி குறித்த பேச்சு ஐ.டி அலுவலகங்கள் முதல் அடுக்களைகள்வரை சத்தமாகக் கேட்கத் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில், தமிழ்நாடு அரிசி ஆலை...Read More

ரோஜா பூக்களை கொடுத்து, பயங்கரவாதத்தை கண்டித்த லண்டன் முஸ்லிம்கள்

Monday, June 12, 2017
பிரித்தானிய தலைநகர் லண்டனின் மையப் பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22-பேர் பலியாகினர். 50-க்கும் மேற்ப...Read More

லேக்ஹவுஸ் இப்தாரில் பாலித கௌரவிக்கப்பட்டார் - முஸ்லிம் அரசியல்வாதிகளும் பங்கேற்பு

Monday, June 12, 2017
லேக்ஹவுஸ் - முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது பிரதியமைச்சர் பாலித தேவப்...Read More

இலங்கை கிரிக்கட் சிங்கங்களுக்கு..!

Monday, June 12, 2017
உங்களின் ரசிகர்களில் ஒருவன் எழுதிக் கொள்வது. முதலில் ஒன்றைக் கூறிக் கொள்கின்றேன். நீங்கள் வென்றாலும் தோற்றாலும் நாங்கள் என்றும் உங்களுடன...Read More

ஞானசாரருக்கு அடைக்கலம் கொடுப்பது நல்லாட்சியே - ஒரு அமைச்சர் அல்ல

Monday, June 12, 2017
ஞானசார தேரரின் பின்னால் ஒரு அமைச்சர் இருப்பதாக கூறுவது வெறும் பூச்சாண்டி, நல்லாட்சியே இருக்கிறதுஎன்பதை அரசு ஒத்துல்க்கொள்ள வேண்டும் என ப...Read More
Powered by Blogger.