Header Ads



மரண தண்­டனை குற்­ற­வா­ளி­ துமிந்த, நீதிமன்றம் வந்த காட்சி..!

Friday, April 07, 2017
நாடா­ளு­மன்ற உறு­பி­ன­ரா­க­வி­ருந்த போது மூன்று வரு­டங்­க­ளுக்­கான சொத்­துகள், பொறுப்­புகள் விப­ரத்தை வெளி­யி­ட­வில்லை என்ற குற்­றச்­ச...Read More

கந்தூரி சாப்பாட்டில் வபாத்தானவர்களின் விபரம்..! நடைபாதையிலும், வைத்தியசாலை முன்றலிலும் சிகிச்சை

Friday, April 07, 2017
இறக்காமத்தில் உணவு நஞ்சான   சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பாடசாலை வீதி, இறக்காம் - 06 ஐச் சேர்ந்த,  ஆதம...Read More

JVP யின், திட்டம் இதுதான்

Friday, April 07, 2017
அனைத்து பக்கத்திலும் மிகவும் மோசமான ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது மாற்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. ஆனால் எப்படி அந்த ...Read More

விஞ்ஞான ரீதியான முதலாவது வழக்கு - பாலியல் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை

Friday, April 07, 2017
ஜேசுதாஸ் லக்ஷ்மி என்ற 12 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை புரிந்து கொலை செய்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற குற்றவாளிக்கு யாழ். மாவட்ட மேல...Read More

ஜனாதிபதியை உசுப்பேத்தும், டிலான் பெரேரா

Friday, April 07, 2017
மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதி அதிகாரத்தினை உரிய வேளையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டியுள்ளது என தெ...Read More

கந்தூரி சாப்பாட்டு பாத்திரங்கள் கொழும்பு சென்றன - நெய், எண்ணெயில் சந்தேகம்

Friday, April 07, 2017
அம்பாறையில் பள்ளிவாசல் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு அஜீரணமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதுடன், குறித்த உணவ...Read More

என்னை சீண்டிய பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் நன்றிகள் - விமல்

Friday, April 07, 2017
பிரதமரிடம் பிச்சையெடுத்து விடுதலையாக வேண்டிய நிலையில் நான் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார். இன்று -07- பிண...Read More

மூதாட்டிக்கு இறுதிக்கிரியை நடைபெற்றபோது, சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார்

Friday, April 07, 2017
சாவகச்சேரி - இயற்றாலைப் பகுதியில் உயிரிழந்த மூதாட்டி ஒருவருக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சடலத்தை பொலிஸார்...Read More

எனது தந்தை அடித்ததை, இன்றும் பெருமையாக சொல்கின்றனர் - ஹக்கீம்

Friday, April 07, 2017
கம்பஹா மாவட்டத்திலுள்ள 20 முஸ்லிம் பாடசாலைகளில் பாபுஸ்ஸலாம் மகா வித்தியாலயம் நல்லதொரு இடத்தில் காணப்படுகிறது. கல்வி முன்னேற்றத்துக்காக ப...Read More

திஹாரியைச் சேர்ந்தவரே, விமானத்தில் மரணமான பெண்

Friday, April 07, 2017
குவைத்தில் இருந்து இலங்கை வந்த விமானம் ஒன்றில், இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  குவைத்தில் இருந்து இ...Read More

மஹிந்த பயணித்த வாகனம், மர்ம நபர்களால் வழிமறிப்பு

Friday, April 07, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயணம் செய்த வாகனத்தை இடைநடுவில் வழி மறித்த வாகனம் ஒன்று தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...Read More

இலங்கையில் மிகப்பெரும் அவலம், WHO இன் ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Friday, April 07, 2017
இலங்கையில் இள வயதினர் தற்கொலைக்கு முயற்சிப்பதாக உலக சுகாதார அமைப்பின் புதிய ஆய்வு அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 13 முதல் 1...Read More

ரஷ்யாவுக்கு சொல்லிவிட்டு, சிரியா மீது அமெரிக்கா 60 முறை ஏவுகனைத் தாக்குதல்

Friday, April 07, 2017
சிரியா நாட்டில் உள்ள விமான தளம் மீது சுமார் 60 ஏவுகணைகளை கொண்டு அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் உள்ள விமான தளம் மீது...Read More

மரணம் 4 ஆக உயர்வு, கந்தூரி உணவு எப்படி நஞ்சானது..? பொலிஸ் விசாரணை ஆரம்பம்

Friday, April 07, 2017
இறக்காமம் - வாங்காமம் கிராமத்தில் நேற்று  பள்ளிவாசல் ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட கந்தூரி வைபவத்தில் வழங்கப்பட்ட கந்தூரி உணவை உட்கொண்...Read More

நாடு திரும்பிய இலங்கை பெண், விமானத்திலேயே மரணம்

Friday, April 07, 2017
இன்று -07- காலை குவைத்தில் இருந்து விமானத்தில் வந்த இலங்கை பணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இதனை கட்டுநாயக்க விமான நிலையத்தின் அ...Read More

இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி - புதிய மாணவர் அனுமதிப் பரீட்சை – 2017

Thursday, April 06, 2017
மாதம்பை இஸ்லாஹிய்யா கலாபீடத்துக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இம் மாதம் 26, 27ம் திகதிகளில், காலை 09 : 30...Read More

கந்தூரி உணவில் ஒவ்வாமை - 600 பேர் வைத்தியசாலையில்..!

Thursday, April 06, 2017
இறக்காமம் பிரதேசத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வைத்திய சிகிச்சைகளை உடனடியாக வழங்க சகல நடவடிக்கைகளையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்ச...Read More

சாப்பிடுவதில் உணர்ச்சிவசப்படுகிறீர்களா..?

Thursday, April 06, 2017
‘ டென்ஷனா இருக்கு... ஒரு தம் அடிச்சுட்டு வர்றேன்’ என்று கூட்டத்திலிருந்து அவ்வப்போது நழுவுகிறவர்கள் நிறைய உண்டு. ‘மனசு கஷ்டமா இருக்கு....Read More

ஆண்மைக்கு ஆப்பு வைக்கும் சோப்பு - எச்சரிக்கை ரிப்போர்ட்

Thursday, April 06, 2017
ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாமா சோதனை வரும்?! ‘இனிமையான தாம்பத்திய வாழ்க்கைக்கு சரியான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கைமுற...Read More

சோமாலியா முழுவதும் போர்ப் பகுதியாக அறிவிப்பு

Thursday, April 06, 2017
சோமாலியா நாடு முழுவதையும் போர்ப் பகுதியாக அந்நாட்டு அதிபர் அறிவித்தார். அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அல்-ஷபாப் குழுவ...Read More

ரசாயன குண்டுகளை பயன்படுத்தி, சிரிய அரசு கொடூர தாக்குதல் - உறுதி செய்தது துருக்கி

Thursday, April 06, 2017
சிரிய அரசின் ராணுவம் ரசாயன குண்டுகளை பயன்படுத்தி கொடூர தாக்குதலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்களை சோதனை செய்த துருக்கி உறுதி செய்து தெரி...Read More

வெள்ளத்தில் சிக்கிய பெண், ஹெலிகெப்டரில் பிள்ளை பெற்றார்

Thursday, April 06, 2017
பெரு நாட்டில் அண்மையில் பெய்து வரும் கனமழையால், வெள்ளத்தில் சிக்கிய பெண்ணிற்கு வானில் குழந்தை பிறந்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ...Read More

ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் வபாத்தான கொடூரம் - இரட்டை குழந்தைகளுடன் தந்தை கதறல்

Thursday, April 06, 2017
சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலில் அப்துல் ஹமீது அல்யூசுப் என்பவரின் 9 மாத இரட்டை குழந்தைகள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த...Read More

மகத்தான வைத்தியர் இவர் - வைரலாகும் புகைப்படம்

Thursday, April 06, 2017
சீனாவில் மருத்துவமனை ஒன்றில் தொடர்ந்து 28 மணி நேரம் பணி செய்த களைப்பில் மருத்துவமனை நடைபாதையிலேயே மருத்துவர் ஒருவர் குட்டித்தூக்கம் ...Read More
Powered by Blogger.