Header Ads



Showing posts with label வினோதம். Show all posts
Showing posts with label வினோதம். Show all posts

புலியின் உறு­ம­லினால், 12 குரங்­குகள் மார­டைப்பால் உயி­ரி­ழப்பு

Friday, September 15, 2017
காட்டுப் புலி­யொன்­றினால் பயந்த 12 குரங்­குகள் ஏக காலத்தில் மாரப்­ப­டைப்­பினால் உயி­ரி­ழந்த சம்­பவம் இந்­தி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. ...Read More

வாத்துக்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு

Wednesday, August 02, 2017
வாத்துக்களை கைது செய்த பொலிசார் அதை சிறையில் அடைத்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் சுற்றி த...Read More

மலைப்பாம்பு பாதுகாப்பாக கடந்துசெல்ல, சாலையில் படுத்த வாலிபர்

Monday, June 12, 2017
மேத்யூ என்பவர் கடந்த புதன்கிழமை டம்பியர் போர்ட் எனும் பகுதியில் தன் நண்பருடன் சாலையில் பேசிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது சாலையின் நடு...Read More

சுவிட்சர்லாந்து நாட்டு கிராமத்தில், அமுலாகியுள்ள வினோதமான சட்டம்

Sunday, June 04, 2017
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் மக்கள் ஒரு வினோதமான சட்டத்தை அமுலாக்கியுள்ளது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த...Read More

மயில் கர்ப்பமாகிறதை கண்டுபிடித்த நீதிபதி, பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை வழங்க வலியுறுத்து

Wednesday, May 31, 2017
-BBC- ''பசுமாடு தொடர்பாக இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் விவாதம் அரசியல் ரீதியானது, ஆனால், எனது உத்தரவு நீதித்துறை தொடர்ப...Read More

எழுத்துப் பரீட்சையில் மணமகன் பூஜ்ஜியம், திருமணத்தை நிறுத்திய மணமகள்

Friday, May 05, 2017
எழுத்து பரீட்சையில் மணமகன் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றதால் திருமணத்தை நிறுத்திய மணமகள் மண­ம­க­னுக்கு வைக்­கப்­பட்ட எழுத்து பரீட்­சையில...Read More

16 விமானங்களை தாமதப்படுத்திய குட்டிநாய் 3 மணிநேர, போராட்டத்தின்பின் சுட்டுக்கொலை

Friday, March 17, 2017
நியூசிலாந்து நாட்டின் போக்குவரத்து மிகுந்த ஆக்லாந்து விமானநிலையத்தில் விமானங்கள் புறப்படுவதற்கு இடைஞ்சலாக இருந்த ஒரு போலிஸ் மோப்ப நாயை போ...Read More

உயிருள்ள மீனை தனது ஆசனவாய்க்குள் புகுத்திய நபர் - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

Thursday, March 16, 2017
இரண்டு மீன்களை உயிருடன் தனது ஆசனவாய்க்குள் புகுத்திய நபர் ஒருவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...Read More

விமானத்தின் நடுப்பகுதி ஒதுக்கப்பட்டு, சவூதி இளவரசருடன் பயணம்செய்த 80 பருந்துகள்

Wednesday, February 01, 2017
சவூதி அரேபிய இளவரசருடன், 80 பருந்துகள் விமானத்தில் பயணம் செய்த புகைப்படம் இணைய தளத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read More

பிரித்தானியாவில் வீதியை கடக்கமுயன்ற கோழி கைது

Sunday, October 16, 2016
பிரித்தானியாவில் பரபரப்பான சாலையை கடக்க முற்பட்ட குற்றத்திற்காக கோழி ஒன்றை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் விந்தையை ஏற்படுத்தியுள்ளது....Read More

டொனால்டு டிரம்ப் போன்று உடை அணிந்த நாய், பரிசை தட்டிச்சென்றது.

Wednesday, October 12, 2016
இங்கிலாந்தில் நாய்களுக்கான ஆடை அலங்கார போட்டியில் லாங்‌ஷர் பகுதியை சேர்ந்த ஸ்புட் என்ற 3 வயது பாக்சர் இன நாய் டொனால்டு டிரம்ப் போன்று ...Read More

50 நாக பாம்புகளை தேடி, வல்லரசு நாடான சீனாவில் தேடுதல் வேட்டை

Tuesday, October 11, 2016
உரிமம் பெறாத பாம்புப் பண்ணை ஒன்றிலிருந்து காணாமல் போய்விட்ட விஷதன்மையுள்ள 50 நாக பாம்புகளை பிடிக்க சீனாவின் கிழக்கு பகுதி அதிகாரிகள் தேட...Read More

செல்லநாய்க்கு 8 ஐபோன்கள் வாங்கிக்கொடுத்தவர்

Wednesday, September 21, 2016
கடந்த வாரம் வெளியான ஆப்பிள் ஐபோன்-7 ஐ வாங்கிட சீன மக்கள் அனைவரும் வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், சீனாவை சேர்ந்த கோகோவுக்கு ...Read More

'என் நாய் உங்களுக்கு வேண்டாமெனில், எனக்கு நீங்களே வேண்டாம்..."

Thursday, September 15, 2016
"ஒரு மனிதனின் சிறந்த நண்பன் ஒரு நாய்" என்ற வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார், பெங்களூரைச் சேர்ந்த கரிஷ்மா வாலியா. கூர்க...Read More

கொஞ்சம் ஜீரணிக்க முடியாத செய்திதான் (மன்னிக்கவும்..)

Wednesday, July 27, 2016
கொஞ்சம் ஜீரணிக்க முடியாத செய்திதான்... மன்னிக்கவும் உணவுதான்!. ஆனால் இது முற்றிலும் உண்மை. பெங்களூரில் உள்ள ஸ்டெம் செல் பயாலஜி இன்ஸ்டி...Read More

இந்தியாவில் இப்படியும் நடந்தது - தலையிடுகிறார் முதலமைச்சர்

Monday, July 11, 2016
ரஷ்யாவை சேர்ந்த வோல்கா எபிமென்கோவா என்ற பெண் கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்தியாவின் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க வந்தபோது, ஆக்ராவை சேர்ந்த விக்...Read More

ஸ்மார்ட்போனை முறைபடி, திருமணம் செய்த அமெரிக்கர்

Wednesday, June 29, 2016
அமெரிக்கர் ஒருவர் தன் ஸ்மார்ட்போன் மீது கொண்ட அதீத காதலால் அந்த போனை முறைபடி திருமணம் செய்து கொண்டுள்ளார். உயிரற்ற தொழில்நுட்ப சாத...Read More

கோழிக் கள்ளனுக்கு, கோப்பி வழங்கிய வீட்டுக்காரர் - இலங்கையில் சுவாரசியம்

Monday, June 20, 2016
வீடொன்றில் கோழி திருடச்சென்ற போது கால் தவறி கிணற்றில் விழுந்த நபர் திருடனென்பதை அறியாது காப்பாற்றிய சம்பவம் தென் பகுதியில் இடம்பெற்றுள...Read More
Powered by Blogger.