ஞானசாரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி, முன்னுதாரணமாக விளங்க வேண்டும் - நாமல் Mp
கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு ஜனாதிபதி அநுரகுமார பொது மன்னிப்பு வழங்கி, முன்னுதாரணமாக விளங்க வேண்டுமென பாரளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (7) உரையாற்றும் போதே, அவர் இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, சிறைச்சாலை திணைக்களத்தின் அனுமதியுடன் இன்று பாராளுமன்றத்திற்கு வந்து உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment