Header Ads



முஸ்லிம் பெயரில் FB வைத்திருந்த சிங்கள நபரின் நச்சுக் கருத்து


முஸ்லிம் பெயரில் Facebook கணக்கொன்றை வைத்திருந்த சிங்கள நபர் ஒருவர் பல இடங்களில் விகாரைகளை இடிக்க வேண்டுமென கொமண்ட் செய்துள்ளார் .

அவரை முஸ்லிம் எனக் கருதி சிங்கள மக்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை பதிவு செய்துருக்கின்றார்கள். பின்னர் அவரை தேடிக் கண்டு பிடித்தால் அவர் ஒரு சிங்களவர்.

அவரின் எண்ணம் எல்லாம் இன முரண்பாட்டை தோற்றுவிப்பதே ஆகும். 

இதே போல் இங்கு பலர் இருக்கின்றார்கள் மிகவும் அவதனமாக அந்த பொறியில் சிக்காமல் இருங்கள்.

(Rajkumar Rajeevkanth)

No comments

Powered by Blogger.