Header Ads



காவி ஆடை களையப்பட்டு சிறைச்சாலை சீருடையில் ஞானசார

 


சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை இன்று (05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார். 


இதற்கமைய, அவரது காவி ஆடை களையப்பட்டு சிறைச்சாலை சீருடையில் அவர் இருப்பதாக அவர் கூறினார். 


மேலும், அவர் சாதாரண கைதிகள் தங்கியிருக்கும் சிறை அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். 


No comments

Powered by Blogger.