Header Ads



கலஹா – தெல்தோட்டை வீதியில் ஏற்பட்ட பயங்கரம்

கலஹா – தெல்தோட்டை வீதியில் பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு. நேற்று மாலை பெய்த கடும் மழையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.


எனவேஇ இவ் வீதியை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


மற்றவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் இதைப் பகிரவும்.




No comments

Powered by Blogger.