நமது போராட்டம் தொடங்கும் முன்பே மோடி தனது தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார். போராட்டக்காரர்கள் மீதான தீவிரமான ஒடுக்குமுறையும் டெல்லி முடக்கமும் பலத்தின் அடையாளங்கள் அல்ல. மாறாக, தன் சொந்த மக்களுக்கே அஞ்சி நடுங்கும் ஒரு தலைவரின் பயத்தையே காட்டுகின்றன. - அபிஜித் திப்கே பதிவு -
Post a Comment