நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடோ அல்லது விநியோகத் தடைகளோ இல்லை என்று இலங்கை தனியார் எரிபொருள் போசர் உரிமையாளர்கள் சங்கம் (CPPTOA) பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தேவையின்றி பயனற்ற முறையில் எரிபொருளைச் சேமிக்க வேண்டாம் (Panic Buying) என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Post a Comment