Header Ads



விலையை அதிகரித்தவர்களுக்கு நீதிபதியின் அதிரடி அபராதங்கள்


1. அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர் போத்தலை விற்பனை செய்தமைக்காக பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


கொழும்பு 04, காலி வீதியில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது. 


2. அதிகபட்ச சில்லறை விலையை மீறி கீரி சம்பா அரிசியை விற்பனை செய்தமைக்காக, பதுளை நகரிலுள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு நீதிமன்றம் ஐந்து லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது. 

No comments

Powered by Blogger.