Header Ads



முன்பிணை கோரியுள்ள ஷிரந்தி


சிகிச்சையின் பின் மீண்டும் நாடு திரும்பும் போது கைது செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக தெரிவித்து, ஷிரந்தி ராஜபக்ஸ சார்பில் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை கோரிக்கையை தனது சட்டத்தரனி மூலம் முன்வைத்துள்ளார்.


ஷிரந்தி ராஜபக்ஸ தற்போது சிங்கப்பூரில் நிற்பதாக கூறப்படுகிறது. 

No comments

Powered by Blogger.