Header Ads



அமெரிக்கா மீண்டும் ஈரானை சுற்றி வளைக்கப் போகிறதா..?


- ரோஸ்வெல் விமானம் தாங்கி கப்பல் The Roswell aircraft carrier அதன் தாக்குதல் குழுவுடன் சான் டியாகோவிலிருந்து மத்திய கிழக்கு நோக்கிப் புறப்பட்டது


- மரைன் கார்ப்ஸின் நீர்நிலத் தாக்குதல் குழுவான இவோ ஜிமா, கடந்த திங்கட்கிழமை சான் டியாகோவிலிருந்து மத்திய கிழக்கு நோக்கிப் புறப்பட்டது


- மரைன்ஸ் பிரிவைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மரைன் வீரர்கள் இந்தத் தாக்குதல் குழுவில் மத்திய கிழக்கு நோக்கிச் செல்கின்றனர்


- அடுத்த நவம்பர் மாத இறுதிக்குள், மூன்று விமானம் தாங்கி கப்பல்களும் இரண்டு தாக்குதல் குழுக்களும் ஈரானைச் சுற்றி நிலைநிறுத்தப்படும்


- மத்திய கிழக்கில் இந்தப் படைகள் அனைத்தும் அணிதிரட்டப்படுவதால், ஈரான் மீது புதிய தாக்குதல்களுக்கு அமெரிக்கா திட்டமிட்டிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

No comments

Powered by Blogger.