Header Ads



முஸ்லிம்களின் அடையாளத்தில் நடக்கும் கொடூர நாடகம் (வீடியோ)


முஸ்லிம்களின் பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி போலியான கணக்குகளை உருவாக்கி, பிற மதங்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கும் திட்டமிட்ட சதி


https://www.facebook.com/share/v/1H2nwoBsCw/

பாராளுமன்றத்தில் கேள்விகளை அடுக்கிய ஹிஸ்புல்லாஹ் எம்.பி.  


​இது வெறும் சமூக ஊடகப் பிரச்சினை அல்ல... நாட்டின் அமைதியையும், இன நல்லிணக்கத்தையும் குலைக்கத் துடிக்கும் பேராபத்து. ​📌 பின்னணியில் இயங்கும் சூத்திரதாரிகள் யார்? 📌 நிதி வழங்கி இந்தச் சதியை இயக்குவது யார்? 📌 தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் பாயுமா? ​உண்மையை உணர்ந்து, போலிப் பிரசாரங்களை முறியடிக்க வேண்டிய நேரம் இது.

No comments

Powered by Blogger.