Header Ads



எங்கள் தேச வரலாற்றின் ஒரு அங்கம்


டுபாய் இளவரசர்  ஹம்தான் பின் முகமது சிகிச்சை பெற்றுவரும் ப்ளைதுபாய்' விமானி 'ஸ்மித் மட்சேஹரை நேரடியாக சந்தித்து உரையாடியுள்ளார்.


அவர் மீது, எங்களுக்கும் நாட்டின் தலைமைக்கும் மிகுந்த பாராட்டும் அங்கீகாரமும் உள்ளன.


அவர் எங்கள் குழுவின் ஒரு பகுதியாக இருப்பதிலும், எங்கள் தேசத்தின் வரலாற்றின் ஒரு அங்கமாகத் திகழ்வதிலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் - அதாவது அன்பு, அமைதி மற்றும் வாழ்வின் தாயகத்தில் - எங்களின் மனிதநேய அனுபவத்தின் ஒரு பகுதியாக இருப்பதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம் எனவும்   ஹம்தான் பின் முகமது குறிப்பிட்டுள்ளார் .

No comments

Powered by Blogger.