Header Ads



சவூதி மீதான ஹுதிகளின் தாக்குதல் அதிகரிப்பு


ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து ஹூதிகள் நடத்திய குண்டுவீச்சில், எகிப்திய விமானப் பணிப்பெண் ஒருவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சவுதி அரேபியா அறிவித்துள்ளது.


சவுதி விமான நிலையங்களை குறிவைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.






No comments

Powered by Blogger.