Header Ads



சிரந்தி உயிரிழக்கலாம் - 9 நோய்களினால் அவதிப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவிப்பு


ஷிரந்தி சிறையில் அடைக்கப்படுவதை தடுக்க, நேற்று (7) ஜனாதிபதி சட்டத்தரணி அனில்சில்வா முன்வைத்த வாதங்கள்
⭕️ ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு 73 வயது.
⭕️ 2019 முதல் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்

⭕️ இரத்தக் குழாய்களில் சில கொலஸ்ட்ரோலால் அடைப்பட்டுள்ளன.

⭕️ நோய் இருக்கும் அவரை சிறையில் அடைத்தால் உயிரிழக்கக் கூடும் ⭕️ மாரடைப்பு வரும் அபாயம் உள்ளது

⭕️ 2021-இல் மூளைக்கு Scan எடுக்கப்பட்டுள்ளது
⭕️ திடீரென மயக்கமடைந்து விழுவார் (எப்போது என கூற முடியாது) ⭕️ முதுகெலும்பு பாதிப்பு உள்ளது.
⭕️ வெரிகோஸ் நிலையும் உள்ளது. எனினும் நீதிபதி சிரந்தியை விளக்கமறியலில் வைக்க, உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.