"838 ஆண்டுகளுக்கு முன்பு சிலுவைப் படையினரிடமிருந்து ஜெருசலேமை மீட்ட சலாதீனின் படையில் நாங்கள் எவ்வாறு ஒன்றிணைந்து நின்றோமோ, அதேபோலவே துருக்கியர்கள், குர்துகள் மற்றும் அரேபியர்களாகிய நாங்களும் இப்போது ஒன்றிணைந்து நிற்கிறோம்."
துருக்கிய அதிபர் எர்டோகன், இன்று (3) இப்படி அறிவித்திருக்கிறார்.
Post a Comment