Header Ads



ஒரு விபத்து - 8 மாணவர்கள் உயிரிழப்பு


கேரள மாநிலம் திருச்சூரில் நேற்றிரவு  (4) நடைபெற்ற கார் விபத்தில் திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் சூரியா,  ஜீவா, விஷ்வா, சந்தோஷ், பிரசன்னா, சஞ்சித், ஜோஸ்வா, முரளி ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்கள்.


இந்த விபத்து CCTV காட்சிகளும் வெளியாகியுள்ளன.


அவர்களது இறப்பினால் துயரடைந்திருக்கும்  குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.

No comments

Powered by Blogger.