மக்கா அல்-முகர்ரமாவின் பாதுகாப்பையும் அமைதியையும் பேணிக்காப்பது ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் முக்கியமானது என்பதை வலியுறுத்தி, சவுதி அரேபியாவுடன் தான் துணை நிற்பதாக துருக்கிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Post a Comment