புழக்கத்திற்கு வந்த டொனால்ட் ட்ரம்பின் நாணயங்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு 1 டொலர் நாணயங்கள் அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்திற்கு வந்துள்ளன.
அமெரிக்க நாணயத் துறை (US Mint) வெளியிட்டுள்ள இந்தச் சிறப்பு நாணயங்களை, அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகப் பொதுமக்கள் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment