மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மலைப் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்பட அறிவுறுத்தப்படுகின்றனர்.
Post a Comment