அனோஜனின் சமூக ஊடகப் பதிவு இஸ்லாமிய சமூகத்திற்கு பாரதூரமானது
அனோஜனின் சமூக ஊடகப் பதிவு இஸ்லாமிய சமூகத்திற்கு பாரதூரமானதாக இருந்ததாகத் தாம் கருதுவதாக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மனிதநேய அடிப்படையில் அவரது உயிரைக் காப்பதற்கான முயற்சிகளுக்கு தம்மால் இயன்ற ஆதரவை வழங்குவதாக உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமரப்பெரும ஆகியோர் நேற்று மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத்தை சந்தித்த போது இவ்விடயத்தினை மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி கு

Post a Comment