ஈஸ்டர் தாக்குதல். இன்னும் முக்கால் பங்கு நீதி கிடைக்கவில்லை
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்த நீதியின் அளவு கால்பங்கு மாத்திரமே. இன்னும் முக்கால் பங்கு கிடைக்கவில்லை. இதில் சூத்திரதாரி என்று கூறப்பட்டவர்கள் எங்கே? இதற்குப் பிரதானமாகப் பணம் வழங்கிய குழுவினர் எங்கே? பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தினால் தான் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஹெக்டர் அப்புஹாமி Mp இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment