Header Ads



கையொப்பம் சேகரிக்கும் ஞானசாரர்


ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு கோரி, கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


உயர் நீதிமன்றம் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை ரத்துச் செய்தது. அவரது தண்டனைக் காலத்தின் எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தை கழிக்குமாறும் அவருக்கு உத்தரவிட்டது.


குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டு 2 வாரங்களாகியும் ஞானசார தேரர் இதுவரை சிறைச்சாலைக்கு அனுப்பப்படவிலலை. அதற்குப் பதிலாக தற்போது ஜனாதிபதி அநுரகுமார மூலமாக ஜனாதிபதி பொதுமன்னிப்பொன்றைப் பெற்றுக் கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.