Header Ads



எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்திய சவூதி அரேபியா


கிழக்கு-மேற்கு குழாய்த்தொடர்களில் ஏற்பட்ட சேதத்தைத் தொடர்ந்து, செங்கடலில் உள்ள யான்பு (Yanbu) முனையத்திலிருந்து சவூதி அரேபியா தனது எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது.


தங்களுக்கு வர வேண்டிய எண்ணெய் சரக்குகள் கிடைக்காது என்று ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு 'அராம்கோ' (Aramco) நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.


மூன்று பம்பிங் நிலையங்கள் (pumping stations) சேதமடைந்துள்ள நிலையில், அவற்றைச் சரிசெய்ய குறைந்தது ஒரு மாதத்திற்கும் மேலான காலம் தேவைப்படும். 

No comments

Powered by Blogger.