Header Ads



நீர் யானைக்கு நீங்களும் பெயர் வைக்கலாம்


தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் அண்மையில் பிறந்த குட்டி நைல் நீர்யானைக்கு (Nile Hippopotamus) பெயர் பரிந்துரைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


புதிதாகப் பிறந்த இந்தக் குட்டி நீர்யானைக்குப் பொருத்தமான பெயர்களை இணையவழிப் படிவம் (Online Form) மூலமாகச் சமர்ப்பிக்குமாறு மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


மிருகக்காட்சிசாலையின் இந்தப் புதிய வரவை, வரவேற்பதில் மக்களை, குறிப்பாக விலங்கு பிரியர்களை ஊக்கப்படுத்துவதையே இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. தங்களின் பெயர்ப் பரிந்துரைகளை அதிகாரப்பூர்வ இணையவழிப் படிவத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம்: https://forms.gle/TE1LVndMqtBMva1fA 

No comments

Powered by Blogger.