ஹூதி தாக்குதல்களில் 73 சவூதி நாட்டவர்கள் காயம்
சவூதி தலைமையிலான கூட்டுப் படையின் தகவலின்படி, சவூதியின் அப்கா, கமிஸ் முஷைத், ஜசான் மற்றும் நஜ்ரான் ஆகிய நான்கு நகரங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட சமீபத்திய ஹூதி தாக்குதல்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 73 பொது மக்கள் காயமடைந்துள்ளனர்.
ஏமனில் மோதல்களும் இடம்பெயர்வுகளும் தீவிரமடைந்து வரும் நிலையில், இத்தாக்குதல்கள் இப்பிராந்தியத்தில் பதற்றத்தை வெகுவாக அதிகரித்துள்ளன.

Post a Comment