மன்னார் மீனவர்களின் வலையில் இன்று (14) ஆழ்கடல் மீனான 'கொப்பறா' என அழைக்கப்படும் ஆழ்கடல் மீன் சிக்கியுள்ளது.
சுமார் 300 கிலோ எடையுடைய குறித்த மீன் ஆழ் கடலில் வாழ்ந்து வரும் நிலையில் குறித்த மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. இது வேகமாக நீந்தக்கூடிய நீளமான மூக்குடைய மீன் வகை
Post a Comment