அனுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தின் போது, தடை செய்யப்பட்ட LTTE அமைப்பை ஊக்குவிக்கும் வகையில், அர்ச்சுனா Mp கருத்து வெளியிடப்பட்டதாக தெரிவித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பொலிஸ் மாஅதிபரிடம் இன்று (14) முறைப்பாடு செய்துள்ளது.
Post a Comment