துபாய், குவைத், கத்தார் அருகே ஈரானால் 3 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்
துபாய், குவைத் மற்றும் கத்தார் அருகே ஈரானால் மூன்று எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரானால் குறைந்தது எட்டு எண்ணெய் கப்பல்கள் குறிவைக்கப்பட்டுள்ளன; எனவே, பாதிக்கப்பட்ட கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
குறித்த சம்பவங்களினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்னெயின் விலை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment