Header Ads



3 மாதங்களுக்கு 4,100 கோடி ரூபா எரிபொருள் மானியம்


எதிர்வரும் 3 மாதங்களுக்கு 4,100 கோடி ரூபா எரிபொருள் மானியத்தை வழங்குவதற்கான யோசனை நாளை அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு


கம்பஹாவில் இன்று (27)  நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.