Header Ads



பிரபாகரன் பெயரை சொல்லி தமிழகத்தில் ஏமாற்றுகிறார்கள், RSS கிளை அமைப்பாக நாம் தமிழர் கட்சி


பிரபாகரன் பெயரை சொல்லி தமிழகத்தில் ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்-ன் கிளை அமைப்பாக சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி இருக்கிறது. 


தமிழ்நாட்டில் உண்மையான தமிழ் தேசிய இயக்கம் என்றால் அது விடுதலை சிறுத்தைகள் தான். இன்று எம்.எல்.ஏ-வாக, எம்.பி-யாக, அமைச்சராக இருக்கலாம், அது நிரந்தரம் இல்லை. ஆனால் விடுதலை சிறுத்தைகள் என்பதே பெருமை


அமைச்சர் வன்னி அரசு 

No comments

Powered by Blogger.