முஸ்லிம்களின் 2 பெருநாள்கள், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் தற்போது போது ஈத் அல்-பித்ர் மற்றும் ஈத் அல்-அதா ஆகிய 2 இஸ்லாமியப் பெருநாள்களையும் அதிகாரப்பூர்வமாக மாநில விடுமுறை நாட்களாக அங்கீகரித்துள்ளது.
வாஷிங்டனைத் தொடர்ந்து, இந்த இரண்டு முக்கிய இஸ்லாமியப் பெருநாள்களையும் தனது மாநிலச் சட்டங்களில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த இரண்டாவது அமெரிக்க மாநிலமாக கலிபோர்னியா மாறியுள்ளது.

Post a Comment