Header Ads



காசாவில் உடல்களின் எச்சங்களுக்கு, இன்று ஜனாஸா நல்லடக்கம்


காசா - நுசெரத் அகதிகள் முகாமின் இடிபாடுகளுக்கு  அடியில் 3 ஆண்டுகளாக  சிக்கியிருந்த 43 தியாகிகளின் உடல்களை (எச்சங்களை) எடுத்து, ஜனாஸா தொழுகை நடத்தி, பலஸ்தீனர்கள் இன்று (29)  நல்லடக்கம் செய்துள்ளனர்.







No comments

Powered by Blogger.